உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குற்றம் சாட்டப்பட்டாலே வீடுகளை இடிப்பீர்களா?: உச்சநீதிமன்றம் கேள்வி

குற்றம் சாட்டப்பட்டாலே வீடுகளை இடிப்பீர்களா?: உச்சநீதிமன்றம் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: புல்டோசர் நடவடிக்கை குறித்த வழக்கு விசாரணையின்போது, 'குற்றம் சாட்டப்பட்டாலே வீடுகளை இடிப்பீர்களா?' என காவல்துறை மீது உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.பா.ஜ., ஆளும் மாநிலங்களில் குறிப்பிட்ட சமூகத்தினர் மீது குற்றச்சாட்டு எழும் போது அவர்களுக்கு சொந்தமான வீடு, கட்டிடங்கள் ஆக்கிரமிப்பு பகுதியில் அமைந்திருப்பதாக புல்டோசர் மூலம் இடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளதாக எதிர்க்கட்சிகள், சிறுபான்மை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதனை எதிர்த்து ஜாமியா உலேமா இந்த் உள்ளிட்ட அமைப்புகள் பல்வேறு மாநிலங்களில் இருந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.இந்த வழக்குகள் இன்று (செப்.,2) விசாரணைக்கு வந்தது. அப்போது, 'குற்றம் சாட்டப்பட்டாலே வீடுகளை இடிப்பீர்களா?' என காவல்துறையை கேள்விக்கேட்ட நீதிபதிகள், 'புல்டோசர்கள் வைத்து வீடுகளை இடிக்கும் விவகாரத்தில் நாடு முழுவதும் ஒரு சட்டம் வகுக்கப்படும்' எனத் தெரிவித்தனர். மேலும், புல்டோசர் நடவடிக்கை குறித்த வழக்கு விசாரணை மீண்டும் செப்.,17ம் தேதி நடைபெறும் எனக் கூறி ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

RAMAKRISHNAN NATESAN
செப் 03, 2024 12:29

Ghazwa e hind இன் நோக்கமென்ன ???? இந்தியாவை இஸ்லாமிய நாடாக்குவதுதான் .... அதற்கு மாற்று மதத்தார் ஒப்புதல் தரமாட்டார்கள் .... அவர்களை அழித்தால்தான் நோக்கம் நிறைவேறும் .... லவ் ஜிஹாத் அதற்கு ஒரு வழி .... பிற மதங்களை ஒழிக்க அம்மதத்து பெண்களின் கருப்பையில் சொந்த மதத்து கரு வளரவேண்டும் .... அடுத்ததாக மாற்று மதத்தின் இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கி பொருளாதார ரீதியாக அவர்களை பலவீனப்படுத்துவது ..... இன்னும் பல வழிகள் இருந்தாலும் தீவிரவாதம், கள்ளநோட்டு புழக்கம், அரசியல் ரீதியாக வாக்கு வங்கி திரட்டி தங்கள் நலனை விரும்பும் கட்சிகளுக்கு உதவுதல், ஹிந்துக்களை வைத்தே ஹிந்துக்களை ஒழிப்பது என பல வழிகள் இவை அதிக தீவிரத்துடன் செயல்படுத்தப்படுகின்றன .... இவற்றை வெற்றிகரமாக நிறைவேற்ற திராவிட மாடல் உதவுகிறது ....


S Regurathi Pandian
செப் 03, 2024 11:59

குற்றம் சட்டப்பட்டாலே ஒருவர் குற்றவாளியாகிவிட மாட்டார். அதனை விசாரித்து நிறைவேற்றப்பட்ட சட்டப்படி உரிய தண்டனை வழங்கவேண்டியது நீதிமன்றம்தான். இன்று சட்டமியற்றுதல், நிர்வாகம், வழக்கு பதிவது, விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குவது போன்றவற்றில் உரிய நீதி கிடைக்கவில்லை என்பதால் இங்கே சிலர் காவல்துறையே தண்டனை வழங்கவேண்டுமென்று பேசுகின்றனர். அது ஆபத்தானது. குற்றம் செய்யாதவர்களை காவல்துறை நினைத்தால் கொடூரமாக தண்டிக்கலாம் என்பதில் போய் முடியும்.


M Ramachandran
செப் 03, 2024 09:06

அப்போர் நாக எதுக்கு இருக்கோம். கேசைய்ய வளவள கோழ கொளா என்று இழுக்கடிச்சி தேச த்தோரோகம் செய்திருந்தாலும் வெளியில் ஜாலியாக நடமாடவும் மேர்கொண்டும் குற்ற செயல்களில் ஏற்காடு பாடவும் வக்கீல்கள் சம்பாதிக்கவும் வழி செய்யா வேண்டியா கட்டாயத்தில் இருக்கோம்


Sivagiri
செப் 02, 2024 20:47

இது வரை இந்த நாட்டிலே எந்த குற்றத்திற்கும் - நீதிமன்றம் , அனைத்து மாநில தலைமை செயலர்கள் இம்மீடிட்டா டில்லி உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் சொல்ல வேண்டும் என்று உத்தரவு போட்டதில்லை - ஆனால் நீதிபதிகள் , நீதிமன்ற ஊழியர்கள் , சம்பளம் அலவன்ஸுக்காக எல்லா மாநில தலைமை செயலர்களும் இம்மீடிட்டா ஆஜராகி விளக்கம் சொல்ல வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறது . . . என்ன கொடுமை ? ? ? ? . . .


Sivagiri
செப் 02, 2024 20:32

திருட்டு , பாலியல் கொடுமை , கொலை , கும்பல் வன்முறை , போதை வஸ்துக்கள் , கஞ்சா மெத்தப்பட்டமைன் , அபின் கடத்தல் , ஆள் கடத்தல் , அரசு ஊழியர் லஞ்சம் , அரசு கஜானா கொள்ளை , ஊழல் , ஆக்கிரமிப்பு, அபகரிப்பு , இன்னும் வெளிநாட்டு சதி , குண்டு வெடிப்பு , ரயில் கவிழ்ப்பு , இன்னும் எத்தனை - எத்தனையோ - கொடுமையை நாடும் மக்களும் அனுபவித்தாலும் , - - - - நீதிமன்றங்கள் - சிம்பிளா குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுத்து , போய் வா மகனே போய் வா- என்று அனுப்பி விடுகிறது , இது வரை இந்த நாட்டிலே எந்த குற்றத்திற்கும் நீதிமன்றம் அனைத்து மாநில தலைமை செயலர்கள் இம்மீடிட்டா டில்லி உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் சொல்ல வேண்டும் என்று உத்தரவு போட்டதில்லை - ஆனால் நீதிபதிகள் , நீதிமன்ற ஊழியர்கள் , சம்பளம் அலவன்ஸுக்காக எல்லா மாநில தலைமை செயலர்களும் இம்மீடிட்டா ஆஜராகி விளக்கம் சொல்ல வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறது . . . என்ன கொடுமை ? ? ? ? . . .


sankaranarayanan
செப் 02, 2024 20:32

நாடு சுதந்திரம் ஆனதும் ஜமீன்தார் முறை அழிக்கப்பட்டது ஆனால் உச்ச நீதிமன்றம் உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத கொலிஜியம் முறையை அமல்படுத்தி ஜாமீன்தார்கள் ஆட்சியை அமல்படுத்திக்கொண்டிருக்கிறது அரசில்வாதிகள் முக்காவாசி தண்டிக்கப்பட்டவர்கள் இன்னும் ஜாமீனிலேயே காலம் தள்ளிட்டுக்கொண்டிருக்கிறார்கள் வாழ்க கொலிஜியம் அவர்களால் வளர்க ஜாமீன்தார்கள் எண்ணிக்கை


Dharmavaan
செப் 02, 2024 19:40

நீதியை நம்பினால் எந்த வழக்கும் முடியாது எவனும் தண்டிக்கப்பட மாட்டான்.மோடி இதை எதிர்க்க வேண்டும் கொலீஜியும் முறையின் முட்டாள்தனம் இது நடை முறை அறிவற்றது


Iniyan
செப் 02, 2024 19:40

முதலில் நீதிபதிகள் வீட்டை இடிக்க வேண்டும்.


G Mahalingam
செப் 02, 2024 19:23

ஒவ்வோருவருக்கும் ஒரு சட்டம். ஜாமீனில் சோனியா ராகுல் சிதம்பரம் திமுக அமைச்சர்கள் எத்தனை வருடமாக இருப்பார்கள். 10 வருடமாக ஜாமீனில் இருந்து வழக்கு விசாரணைக்கே வரவில்லை. தீர்ப்பை ஒரு வருடத்தில் முடித்து தண்டனை வழங்க முடியவில்லை. புள்ளெட்ஸ்வ்ர் சரிதான்


Subash BV
செப் 02, 2024 18:59

SEE WEATHER THE SITE IS LEGAL OR NOT. RELIGION SECONDARY. PUT THE BHARATVARSH FIRST


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை