உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லி.,க்கு வாங்க: பிரதமருக்கு ராகுல் அழைப்பு

பார்லி.,க்கு வாங்க: பிரதமருக்கு ராகுல் அழைப்பு

புதுடில்லி: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும். அதானி குறித்து விசாரணையை கண்டு பயப்பட வேண்டாம் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் நவ., 25 ல் துவங்கி நடந்து வருகிறது. அதில், அதானி மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டு தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும். பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடி பார்லிமென்ட் வர வேண்டும். விசாரணையை கண்டு பயப்பட வேண்டாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh
டிச 07, 2024 02:24

இவர் இந்தாளுக்கு என்ன மரியாதை, இவன் என்றே சொல்வோம். இந்தியா எக்காரணம் கொண்டும் வளர்ந்து விட கூடாது, உள்நாட்டில் யாரும் அமைதியாக வாழக் கூடாது என்ற எண்ணம் உடையவனும்,அப்புறம் அடிப்படை பொது அறிவு,பொது இடத்தில தன் நாட்டை பற்றி எப்படி பேச வேண்டும் என்ற அடிப்படை அறிவு இல்லாத உனக்கு ஒரு அரசியல் கட்சி பிடிக்க வில்லை என்றால் அந்த கட்சியை பற்றி உன் வாய்க்கு வந்ததை பேசு அது உன் பேச்சு உரிமை அனால் இந்தியாவைப் பற்றி மட்டமாக பேசுவதற்கு உனக்கு வெக்கமா இல்லை, நமக்கிடையே ஆயிரத்தெட்டு வேறுபாடுகள் கருத்துக்கள் இருக்கலாம் அனால் நம் நாட்டை பற்றி மட்டமாக பேசக் கூடாது. சீனர்களிடம் நன்கு நட்பில் உள்ளாய் அவர்களிடம் இருந்து ஒரு நல்ல பழக்கத்தையும் கற்று கொள்ள வில்லை. சீன தலைவர்கள் எக்காரணம் கொண்டும் பொது மேடையில் தங்கள் நாட்டை உயிர் போனாலும் விட்டு கொடுத்து மட்டமாக பேச மாட்டார்கள் இவனுக்கு ஆதரவாக இருப்பவர்களை எல்லாம் வைத்துக்கொண்டு நம்மால் அதாவது இந்தியாவால் பெரிதாக ஒன்றும் சாதித்து விட முடியாது.


sankaranarayanan
டிச 06, 2024 21:41

முதலில் நேஷனல் ஹேராலாடு வழக்கை முடித்துவிட்டு ஆரம்பிக்கலாமே


Bhakt
டிச 06, 2024 21:12

அவர் என்ன பாராளுமன்ற கட் அடிச்சிட்டு பட்டயாவா போறாரு உங்கள மாதிரி Mr.பப்புஜி?


ayen
டிச 06, 2024 17:19

américain குற்றம் சாட்டினார் அவர்கள் விசாரித்து தண்டனை கொடுக்கட்டும். எதிர் கட்சியான நீங்கள் அதானி மீது குற்றம் சாட்ட விரும்பினால் அதானி மீது கேஸ் போட்டு குற்றத்தை நிரூபிக்கலாம். தேவையில்லாமல் பாராளுமன்றத்தை செயல் படாமல் முடக்குவது மக்களுக்கு இழைக்கும் துரோகம்.


Amruta Putran
டிச 06, 2024 17:15

Modi doesn't sleep in Parliament like you, he has lot of work as PM


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை