உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு; நாளைக்கு ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு; நாளைக்கு ஒத்திவைப்பு

புதுடில்லி: சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமின் கோரியும், வழக்கு விசாரணையை ரத்து செய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் செந்தில் பாலாஜி மனு அளித்திருந்தார். இதனை உச்சநீதிமன்றம் கடந்த மாதம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அமலாக்கத்துறை சார்பில் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மே 15ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5vucw3i1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன்படி, இன்று (மே 15) விசாரணை நடைபெற இருந்த நிலையில், நாளைக்கு (மே 16) ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

DARMHAR/ D.M.Reddy
மே 16, 2024 00:40

ஜாமீன் நிராகரிக்கப்படவேண்டும்


jayvee
மே 15, 2024 17:59

ஒரு நாள் தள்ளிவைப்பு என்றால் ஜாமீன் நிச்சயம் வாழ்க நீதி வெல்க திராவிடம்


anuthapi
மே 15, 2024 15:29

நாளை கிடைத்துவிடும் வாழ்க நீதி


Naga Subramanian
மே 15, 2024 14:50

செந்தில் பாலாஜியின் தம்பி அசோக், என்னாச்சு?


Palanisamy Sekar
மே 15, 2024 13:15

உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டுங்கள் கேட்காமலே எல்லாமே தருவார்கள் பொன்முடி வழக்கையே தூசி தட்டுவது போல தட்டிவிட்டு ஆளுநருக்கு கண்டிப்பாக சொல்லி உடனே மந்திரி பதவியை கொடுக்க வைத்தார்கள் இப்போதெல்லாம் ஊழல்வாதிகள், நாட்டுக்கு எதிராக அந்நியதேசத்தில் பணம் வாங்கிக்கொண்டு பத்திரிக்கையை நடத்துவோர் என்று பலரும் அனுபவிக்கின்றார்கள் பேஷாசெந்தில் வந்துவிடுவார் சீக்கிரமா நான் சொல்றதிலே யாருக்கேனும் ஆட்சேபம் இருந்தால் நாளை வரை பொறுத்திருங்களேன்


Ramesh Sargam
மே 15, 2024 12:20

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கக்கூடாது என்று திமுகவில் உள்ளவர்களே வேண்டிக்கொள்வார்கள்


vaiko
மே 15, 2024 20:04

உனக்கு ஏன் இந்த நப்பாசை?


DARMHAR/ D.M.Reddy
மே 16, 2024 01:14

சபாஷ் உங்கள் ஆரூடம் பலிக்க வேண்டும்


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ