உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான அட்டவணையை சிபிஎஸ்இ வெளியிட்டது.10ம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 16ல் துவங்கி மார்ச் 9 ல் நிறைவு பெறுகிறது.12ம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 16ல் துவங்கி ஏப்ரல் 9 ல் நிறைவுபெறுகிறது. தேர்வு எழுத சுமார் 46 லட்சம் மாணவர்கள் பதிவு செய்தனர். காலை 10:30 மணிக்கு அனைத்து தேர்வும் துவங்குகிறது.83 பாடங்களுக்கு 10ம் வகுப்பு மாணவர்களும்121 பாடங்களுக்கு பிளஸ் 2 மாணவர்களும் தேர்வு எழுத உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை