வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஆங்கிலேயர்கள் நம்மை சுரண்டி தங்களது நாட்டை வல்லரசாக ஆக்கியது, எதிர்த்து கேள்வியெழுப்பின தலைவர்களை சிறையில் அடைத்தது போன்றவற்றை வரலாற்றில் சேர்த்தபோது எதிர்காத முஸ்லிம் தலைவர்கள் இப்போது முகலாயர்கள் செய்த அட்டூழியங்களை பாடத்தில் சேர்த்ததை கண்டிக்கிறார்கள். இரட்டை நிலைப்பாடு.
இந்திய சுதந்திரம் பெற்றதற்கு பிறகு வந்த கல்வித்துறை அமைச்சர்கள் பெரும்பாலும் முஸ்லிம்களாக இருந்ததனால் அவர்கள் முகலாயர்களையும் பிரிட்டிஷர்களையும் உயர்த்தியே படங்கள் அமைத்து இருந்தனர் அந்த நிலை இன்று மாற்றப்படுகிறது உண்மையான வரலாறு எழுதப்படுகிறது. இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மையான முஸ்லிம்கள் மதம் மாற்றப்பட்டவர்கள் அவர்களுக்கும் அன்றைக்கு கொடுங்கோல் ஆட்சி செய்த முகலாயர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை
உண்மை சரித்திரம் தானே. பாடப்புத்தகத்தில் சேர்ந்திருப்பது தவறில்லை.
அட இப்படியாவது தென்னகத்தை பற்றி ஓரிரு வரிகள் வந்துள்ளனவே தென்னக மன்னர்கள் குறித்து விரிவாக எப்போது சிபிஇசி பாடத்திட்டத்தில் பாடங்கள் சேர்க்கப்படும் ?? தமிழர்கள் நாகரீகமான கீழடி குறித்து எப்போது பாடத்திட்டத்தில் சேர்ப்பீர்கள் ????
கீழடி சமாச்சாரத்துக்கு மிஞ்சின மேட்டர் இப்போ நாட்டுல எதுவும் இல்ல. லஞ்சம் வாங்கிக்கொண்ட பின்பு கூட கொள்முதல் செய்த பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டை ஒரு தர்ப்பை ,சிமெண்ட் பிளாட்பாரமுக்கு கூட வழி இல்லாமல் வெட்ட வெளியில் மழையில் நனைந்து நாற்றாக மாறும் மேட்டர், வருடக்கணக்கில் தூர் வாரப்படாமல் ஆகாயத்தாமரையும் குப்பை கழிவுகளும் மண்டிக்கிடக்கும் நீர்நிலைகள் சுருங்கி மழை நீரெல்லாம் கடலுக்கு செல்கிறது. இப்போ கீழடி, எழுதுகோல் சிலை, மணிமண்டபம் இவை தான் டாப் பிரியரிட்டி
Great Better late than never. The distorted and politically motivated history of the leftist historians have to be rewritten and correctly portrayed so that the new generation would clearly sift between the chalk and the cheese
இவர்களோடு திப்பு சுல்தானின் பெயரையும் சேர்க்காமல் எப்படி விட்டிங்
நெபொடிசா மன்னர்களின் விஞ்ஞான ஊழல்களையும் பாடப்புத்தகத்தில் சொல்லுங்க
அத்துடன் ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் தந்தை கருணாநிதி வரலாறையும் சேர்த்து இருக்கலாம்.
அருமை. சிக்குலர் இந்துக்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நம்பப்படுகிறது.
அன்றைக்கு கத்தி முனையில் நேரடியாக ஆட்சி செய்தவர்கள் இன்றைக்கு ஜனநாயகத்தின் மூலமும் ஆட்சி செய்கிறார்கள் என்று மக்கள் கூறுகிறார்கள். கத்தி முனையில் சித்ரவதைக்கு ஆளாகி மதம் மாறியவர்கள் அதை உணராமல் இன்று எப்படியோ காரியங்கள் செய்வதாக மக்கள் கூறுகிறார்கள்.