வாசகர்கள் கருத்துகள் ( 6 )
காலநிலை மாற்றத்தால் நிகழ்ந்த உற்பத்தி பாதிப்பால் ஏற்படும் விலையுயர்வுக்கு சில்லறை விற்பனையாளர்களை வம்புக்கு இழுப்பது தவறு. பாரதம் போன்ற பெரிய நாட்டின் தேவைக்கேற்றளவுக்கு உணவுப்பொருட்களை உற்பத்தி செய்து கொடுக்க எந்த நாடாலும் முடியாது.
ஜெயா செய்தது போல கலப்பு பொருளாதாரமே வழி .போட்டிக்கு அரசு குறைந்த விலையில் விற்க வேண்டும்
எங்க உத்தரவு போட்டு கண்கானிக்கனுமோ அங்கே கெஞ்சறாங்க... எங்க கண்கானிக்கனுமோ அங்கே அதிகாரம் பண்றானுவ... என்னா டிசைனோ... நிம்மிகிட்ட சொல்லி பெஷல் டேக்ஸ் வரப்போதுன்னு சொல்ல சொன்னால் போதும்... அவாத்துலேயும் சாப்பிடும் ஐட்டம்... தெரியாதுன்னு சொல்லா மாட்டா...
கண்காணிக்க செலவு என்ன .அவன் லஞ்சம் வாங்கி விட்டால் என்ன செய்ய
எல்லா உணவு பொருளுக்கும் அரசு இதை செய்ய வேண்டும்.. விலை நிரனயம் அரசே செய்ய வேண்டும் அப்போது பற்றாக்குறை இருக்காது. சம்பளமும் ஏற்ற வேண்டாம் பண வீக்கம் இருக்காது
சீக்கிரம் இதனை செய்யுங்க