வாசகர்கள் கருத்துகள் ( 13 )
6 மாதத்திற்கு ஒரு அறிவிப்பு விடுத்து ஒப்பந்தம் ஙுறையில் கழிவுகள் நீக்கப்படுகொறது மாநிலத்தில் அதில் பல அதிகாரிகளின் அரசியல்வாதிகளின் பினாமி ஆனால் வருமானக் கணக்கு இன்றுவரை தெரிவித்தது கிடையாது
10 ரூபா பாலாஜி கையில் கிடைத்திருந்தால், கொள்ளை அறிவாலாயத்திற்கு சென்றிருக்கும். டாஸ்மாக் பாட்டில் வைக்கிற கார்டுபோர்டு பாக்ஸில் நல்ல லாபம் பார்த்தவராச்சே.
இதுதான் சாக்குனு முக்கிய வழக்கு பேப்ர்களையும் சேர்த்து போட்டுட போறாங்க.
அது திராவிஷ மாடலின் செயல் தானே
குப்பையிலும் வருமானம் ஈட்டும் நேர்மையான பாஜக அரசு. பாராட்டுக்கள்.
நல்ல முடிவு ! ஸ்டாலின் கையில் இது போன்று கிடைத்திருந்தால் ஆட்டையே போட்டிருப்பார். இப்போது கூட தமிழக அலுவகங்களிலும், காவல்துறை அலுவலகங்களிலும் இருந்த ஏராளமான பொருட்கள் என்னவாயிற்று என்று தெரியவில்லை. ஒரு நயா பைசா கூட கணக்கில் வரவில்லை.
திராவிட மாடல் ஆட்சியில் இதெல்லாம் அவர்களுக்கு லட்டு.
இதனால் தான் TN லெவலுக்கு வடக்கு வர 50 ஆண்டுகள் ஆகும் என்பது, இங்கு எல்லா அரசு ரெகார்ட் எல்லாம் டிஜிட்டல் செய்து விட்டார்கள், TANGEDCO வில் PENSION LIFE CERTIFICATE, TANGEDCO உருவாக்கியுள்ள APP இல் வீட்டில் இருந்தே SUBMIT செய்ய முடியும், இது SOUTHERN STATE நிலை அனால் வடக்கே இன்னும் RECORD என்று மகாபாராத் புசபக விமான காலத்தில் உள்ளனர்
நன்றாக NEWS படிக்கவும். இதில் பழைய பேப்பர் மட்டும் இல்லை, பழைய வாகனங்களும் உண்டு. Tamilnadu Govt buses எல்லாம் பேரிச்சை பழத்துக்கு போடலாம் .
இவர்கள் பழைய RECORD எல்லாம் அழித்து விட்டு , RSS தான் நாட்டிற்கு சுதர்ந்திரம் என்று புதிய சரித்திரம் எழுத இந்த மாதிரி சித்து வேலைகள் நடக்குது
இதுபோன்று தமிழக அரசு விற்பனை செய்திருந்தால் ஒத்த ரூபா கணக்கில் வந்திருக்காது. அத்தனை பணத்தையும் ஆட்டைய போட்டிருப்பாங்க.
பெரியவரே பாவம் இங்கு எல்லா அரசு கோப்புகளும் DIGITALISED ஆகி விட்டது, லைப் CERTIFICATEக்கூட வங்கிக்கு செல்லாமல் ONLINE முறையில் வந்து வீட்டது இன்னமும் நீர் வராட்டி அடுப்பில் சமையல் செய்வது போல பேசுகிறீர்
திகழ்....எல்லாம் தெரிந்த சொம்பு போல பேசு