உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 12-ம் தேதி முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு

12-ம் தேதி முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு

ஐதராபாத்: ஆந்திரா முதல்வராக தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு வரும் 12-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 175 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றது. பெரும்பான்மையுடன் முதல்வராக சந்திரபாபு நாயுடு வரும் 12-ம் தேதி பதவியேற்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக தெலுங்கு தேசம் கட்சி , மத்தியில் பா.ஜ. தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் முக்கிய இடம் பெற்றுள்ளது. இக்கூட்டணியில் பிரதமராக மோடி நாளை (ஜூன்09) பதவியேற்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ram pollachi
ஜூன் 08, 2024 16:51

ஆவின் பாலுக்கு சோதனை காலம்.


M Ramachandran
ஜூன் 08, 2024 10:42

வாழ்த்துக்கள்


Sathish kumar
ஜூன் 08, 2024 09:49

திருப்பதி மலை நடந்து மலையேறும் பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் செய்ய பழையபடி அளிக்கவும் ஓம் நமோ நாராயணா


Govind Puramm
ஜூன் 08, 2024 09:45

ஒரு வேண்டுகோள் மீண்டும் திருப்பதியில் பழையபடி நடந்து மலையேறும் பக்தர்களுக்கு பழையவிதிபடி தரிசனம் செய்ய அனுமதி பெற வேண்டும் தடையில்லா டிக்கெட் மலை பாதையில் பழையபடி அளிக்கவும்


கட்டத்தேவன்,,திருச்சுழி
ஜூன் 08, 2024 09:28

ஐந்தாண்டு பதவியை நிம்மதியுடன் கழிக்க வாழ்த்துக்கள்!


K.R.sekaran
ஜூன் 08, 2024 07:32

வாழ்த்துக்கள்


Kasimani Baskaran
ஜூன் 08, 2024 07:21

வாழ்த்துக்கள்.


kannan
ஜூன் 08, 2024 07:00

வாழ்த்துகள்


RAJ
ஜூன் 08, 2024 02:15

Mr. Naidu.. focus on agricultural and rural development if you want to win next election.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை