உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை பரிந்துரைத்தார் சந்திரசூட்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை பரிந்துரைத்தார் சந்திரசூட்

புதுடில்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை பரிந்துரைத்தார். ஒய்வு பெற உள்ள தலைமை நீதிபதி சந்திரசூட்.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் சந்திரசூட் பதவியேற்றார். இவரது பதவி காலம் நிறைவடையதையடுத்து வரும் நவ.10-ம் தேதி பணிநிறைவு பெறுகிறார்.இதையடுத்து அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை நேற்று பரிந்துரை செய்தார். சஞ்சீவ் கண்ணா, கடந்த 14 ஆண்டுகள் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி 2019-ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.வரும் நவ.10-ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்று இப்பதவியில் 2025ம் ஆண்டு மே மாதம் வரை இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Parasumanna Sokkaiyer Kannan
அக் 17, 2024 11:17

When compared to other countries like Pakistan, Malaysia, Thailand and other countries top personalities Prime Minister or Presidents were sent to jail for scams but in India 1 Nirav Modi 2 Vijay Malya 3Coal gate, 4 2G Spectrum 5 Common Wealth 6 Bofors 7 Nirav Modi 8 Agusta westland 8 Sathyam 9 Hawala 10 West Bengal Teacher recruitment 11 PDS 12 Saradha 13 Rose Valley 14 Illegal telephone 15 Punjab National Bank 16 Harshat Metha 17 Yes Bank 18 UP food grain and many other crime cases result are not known in other words the judiciary has moral fear to deal such cases. If Mr. Chandrasut can give reply for his position as Chief Justice of India?


GMM
அக் 17, 2024 09:17

உச்ச நீதிமன்றம் அரசியல் காரணம் கூறி, அரசின் நிர்வாக மேற்பார்வை, கண்காணிப்பு மற்றும் தணிக்கையை தடுக்க கூடாது. இது சட்ட விரோதம். புதிய தலைமை நீதிபதி பொறுப்புக்கு முன் மசோதா தாக்கல் செய்து அமுலுக்கு வருவது நல்லது.


Ravi Kulasekaran
அக் 17, 2024 14:49

புதிய தலைமை நீதிபதி வந்து நல்ல நேரம் பார்த்து எல்லா காரியங்களையும் நடந்த வேண்டுமா சந்திர சூட் பதவிக்காலம் முடியும் வரை அவருக்கு சகல உரிமைகளும் உண்டு


Sukumar
அக் 17, 2024 08:57

From Nov 10 to May 2025 end. Just for 7 months.


KSB
அக் 17, 2024 08:42

Only our judges themselves. It happens only in our country.


Suriyanarayanan
அக் 17, 2024 08:23

திரு சஞ்சீவ் கண்ணா வருக நல்ல தீர்ப்பு தருக சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஒட்டைக்குள் சட்டமா.? சட்டத்திற்குள் ஒட்டைகளா? என்பதை உங்கள் பாதையை தொடங்கி பாமர மக்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை தாருங்கள் ஆண்கள், பெண்கள் வேறுபாடு இல்லாமல் உங்கள் தீர்ப்பு. இந்தியாவில் வாழும் அனைவரும் சமம் வாழ்க ஜனநாயகம்


Indian
அக் 17, 2024 07:47

ஆமாம் சரி தான்... பாபர் மசூதி தீர்ப்பில் ஆதாரங்களை பார்க்காமல் பெரும்பான்மையை பார்த்து தீர்ப்பு அளித்தார்களே அப்படி இருக்க கூடாது.


ஆரூர் ரங்
அக் 17, 2024 09:27

BB முஹம்மது தலைமையிலான நிபுணர் குழுவினர் அகழ்வாராய்ச்சி செய்து பழைமையான ஹிந்து ஆலயத்தை இடித்து அகற்றி விட்டுதான் மாற்று மத கட்டிடம் கட்டப்பட்டதாக நீதிமன்றத்தில் அறிக்கையளித்தனர். பாமரத்தனமாக கருத்துப் பதிவு செய்யக்கூடாது.


RAMAKRISHNAN NATESAN
அக் 17, 2024 10:29

சம்பந்தப்பட்ட மெடிக்கல் ஸ்டோரில் சோதனை நடத்திய போலீசார் போதை மாத்திரைகள், காலி சிரிஞ்சுகளை பறிமுதல் செய்தனர். அதன் உரிமையாளர் ஜெய்ஹிந்துபுரம் அப்துல் ரஹ்மானை 23, கைது செய்தனர். மெடிக்கல் ஸ்டோருக்கு சீல் வைக்கப்பட்டது. நேத்து வெளியான செய்திதான்... வரலாறு என்ன?? செல்லுமிடங்களிலெல்லாம் ஆண்களைக் கொன்றும், பெண்களைக் கவர்ந்தும் மூர்க்கத்தைப் பரப்பியது.. இன்றும் அதே நிலைதான் .... ஆண்களுக்கு மதியிழக்கச் செய்யும் போதை மருந்துகள் ...... பெண்களுக்காக லவ் ஜிஹாத் .....


Anand
அக் 17, 2024 10:50

ஆதாரத்தை தானே தீர்ப்பு கூறினார்கள், மூளை இல்லா மூர்க்கனுக்கு எவ்வளவு சொன்னாலும் மண்டையில் ஏறாது....


Barakat Ali
அக் 17, 2024 11:09

இதே பேருல ஒருத்தன் இங்கே இருந்தானே ... கிட்டத்தட்ட ஒருமாசமா காணோம் ......


Kumar Kumzi
அக் 17, 2024 13:04

பார்ர்ரா இந்தியனின் கொண்டையில் குல்லா தெரிகிறது ஹாஹாஹா


Ravi Kulasekaran
அக் 17, 2024 14:45

உன் பெயரை மாற்றி கொள்ள வேண்டும் நீ ஒரு பாக்கிஸ்தான்


Dharmavaan
அக் 17, 2024 07:34

இடது சாரி கொலீஜியும் நாட்டுக்கு கேடானது நீக்கப்பட வேண்டும்


Barakat Ali
அக் 17, 2024 06:58

மற்றொரு இடதுசாரி ஆதரவாளர் வருவார் ....... நாட்டைக் குட்டிச்சுவர் ஆக்க எதிரிகளுக்கு உதவுவார் ..... வித்தியாசம் இருக்காது .....


Kasimani Baskaran
அக் 17, 2024 05:17

யார் தலைமை நீதிபதியாக வந்தாலும் கொலீஜியத்தின் கட்டுப்பாட்டில் நீதித்துறை இருக்கும்வரை உருப்பட வாய்ப்பில்லை.


J.V. Iyer
அக் 17, 2024 04:21

இந்த நீதி அரசர்கள் நேர்மையானவர்களா என்று பார்த்து பதவி கொடுக்கவேண்டும். சபரிமலை வழக்கு போல அனாவசியமாக மூக்கை நுழைத்து கலவரம் விளைவிக்காமல் இருக்கவேண்டும். முதலில் அவர்கள் வக்ஹ் போர்டு ஒழிக்க நீதி வழங்கவேண்டும். மதமாற்றத்தை கண்டிக்கவேண்டும்.


முக்கிய வீடியோ