உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பலாத்கார வழக்கில் காங்., எம்.எல்.ஏ., மீது குற்றப்பத்திரிகை

பலாத்கார வழக்கில் காங்., எம்.எல்.ஏ., மீது குற்றப்பத்திரிகை

திருவனந்தபுரம்: பாலியல் வழக்கில் கேரளா மாநில காங். எம்.எல்.ஏ., குன்னப்பிள்ளி மீது கீழ் கோர்ட் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.கேரளா மாநிலம் பெரும்பாவூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., எல்தோஸ் குன்னப்பிள்ளி, இவர் 2022-ம் ஆண்டு பெண் ஒருவரை பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நெய்யாற்றின்கரா கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று குற்றப்பிரிவு போலீசார் எம்.எல்.ஏ., எல்தோஸ் குன்னப்பிள்ளி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ