உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மகளின் அறிவுரையை கேட்டு சைவத்திற்கு மாறிவிட்டேன்: சொல்கிறார் தலைமை நீதிபதி சந்திசூட்

மகளின் அறிவுரையை கேட்டு சைவத்திற்கு மாறிவிட்டேன்: சொல்கிறார் தலைமை நீதிபதி சந்திசூட்

புதுடில்லி: 'மகளின் அறிவுரையை கேட்டு சைவத்திற்கு மாறிவிட்டேன்' என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.இது குறித்து, சந்திரசூட் கூறியதாவது: நானும் என் மனைவியும் பட்டு நூலினால் ஆன பொருட்களையும், தோல் பொருட்களையும் வாங்குவது இல்லை. எங்களிடம் இருக்கும் பொருட்களை தூக்கி எறிய முடியாது. எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

சைவம்

நான் எதைச் செய்தாலும் அவர்கள் என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்துகிறார்கள். நாம் எதற்கும் கொடுமை செய்யாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால், சைவத்திற்கு மாறுமாறு என் மகள்களில் ஒருவர் கூறினார். அதனால் சமீபத்தில் நான் சைவத்திற்கு மாறிவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

JEEVAKUMAR RADHAKRISHNAN
ஆக 07, 2024 19:56

தானா முடிவு எடுக்க முடியாத ஒருவர் எப்படி மற்றவருக்கு முடிவு எழுத முடியும்


s t rajan
ஆக 07, 2024 02:57

இதைப்போல நம் இந்து பாரம்பரிய பழக்க வழக்கங்களை மதிக்கும் முன்னோடியாக திகழுங்கள்


T.sthivinayagam
ஆக 06, 2024 23:17

இந்திய ஹிந்துக்கள் கலாட்சாரம் அசைவம் தான் என பூர்விக ஹிந்துக்கள் கூறுகின்றனர்


S.L.Narasimman
ஆக 06, 2024 20:38

அதுதான் அருட்பெரும் ஜோதி தனிப்பெருங்கருணை வள்ளலார் கண்ட சன்மார்க்க நெறி...


Murali
ஆக 06, 2024 20:14

அய்யா, உங்களின் பல தீர்ப்புகள் அராஜகத்தை ஒடுக்கி வரலாற்று சாதனை பெற்றுள்ளது. நன்றி, வாழ்த்துக்கள்.


amuthan
ஆக 06, 2024 19:17

அது போல் நீட் தேர்வு குளற்படிக்கு போராடிய மக்களின் கோரிக்கையை ஏற்றி ருக்கலாம்


mayavan
ஆக 06, 2024 19:55

மொட்டை தலைக்கும் முழங் காலுக்கும் முடிச்சு போடுவது போல் இருக்கிறது


amuthan
ஆக 06, 2024 21:47

மகளின் கோரிக்கை ஏற்றவருக்கு மக்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தது


haridoss jennathan
ஆக 06, 2024 18:03

சைவ உணவை மட்டும் உண்பதால் சாத்விக குணம் வரும். மிருகங்களில் வலிமையாக உள்ள குதிரை மற்றும் யானை காட்டிலும் அசைவ மிருகங்கள் வலிமை கிடையாது . ஜீவ இம்சை இல்லா வாழ்க்கை மிக உன்னத வாழ்க்கை கிடைக்கும் . உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது .


ஆரூர் ரங்
ஆக 06, 2024 15:56

ஹிட்லர் கூட சைவம் மட்டுமே சாப்பிடுவார்.ஆனா விவேகானந்தர் அசைவம். நீதியில் நேர்மைதான் அஹிம்சை. சரி. ஓஷிபொன்முடியை விடுவித்து அமைச்சராகவிட்டது எதில் சேர்த்தி?


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி