உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒடிசா முதல்வராக இன்று பதவியேற்கிறார் மோகன் மஜி

ஒடிசா முதல்வராக இன்று பதவியேற்கிறார் மோகன் மஜி

புதுடில்லி: ஒடிசா முதல்வராக பாஜ.,வின் மோகன் மஜி இன்று (ஜூன் 12) பதவியேற்கிறார். இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.ஒடிசாவில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றது. இன்று (ஜூன் 12) புவனேஸ்வரில் நடக்கும் விழாவில், ஒடிசாவில் முதல்வராக மோகன் மஜி பதவியேற்கிறார். மாலை 5 மணிக்கு நடக்கும் விழாவில் பிரதமர், மத்திய அமைச்சர்கள், பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள் கலந்து கொள்கின்றனர். பிஜூ ஜனதா தளத்தின் தலைவர் நவின் பட்நாயக்கிற்கும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Bala
ஜூன் 12, 2024 14:20

பாஜகவின் உண்மையான சமூக நீதி இதுதான். இவர் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர். பாஜக இவரை முதல்வராகி அழகுபார்க்கிறது. நம்ம ஊர் போலி சமூகநீதி திராவிடவாதிகள் போல் அல்ல


ஜெகதீஸ்வரன் தண்டபானி
ஜூன் 12, 2024 11:07

புதிதாக பதவி ஏற்கும் முதல்வர்களுக்கு வாழ்த்துக்கள்


Samy Chinnathambi
ஜூன் 12, 2024 10:22

அவங்க ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்கள் புதிய மொழி மாற்றி டூலை அறிமுகப்படுத்தி கருத்து தளத்தை செம்மை படுத்திய தினமலருக்கு நன்றிகள். இப்போது புது தளம் நன்றாக இருக்கிறது..வாழ்க வளர்க..


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை