உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மே.வங்கத்தில் வன்முறை; இருதரப்பினர் மோதல், கல்வீச்சு; 40 பேர் கைது!

மே.வங்கத்தில் வன்முறை; இருதரப்பினர் மோதல், கல்வீச்சு; 40 பேர் கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மே.வங்கத்தில் இருதரப்பினர் இடையே மோதல் வன்முறையில் முடிந்தது. இது தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேற்குவங்கத்தில் தெற்கு 24 பர்கானாஸில் ஒரு கடை கட்டுமான தகராறில் ஒரு சிவன் கோவிலை சேதப்படுத்தி உள்ளனர். இதையடுத்து இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையில் முடிந்தது. கற்கள் வீசப்பட்டன, வாகனங்கள் எரிக்கப்பட்டன. இது தொடர்பாக 40 பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. வன்முறையைக் கட்டுப்படுத்த, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மேலும் கோல்கட்டாவிலிருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர். இந்த வன்முறையில் ஒரு பெண் கான்ஸ்டபிள் உட்பட பல போலீசார் காயமடைந்தனர்.வன்முறையைக் கண்டித்து, கோல்கட்டா மேயரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிர்ஹாத் ஹக்கீம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது: ஒரு முக்கியமான பிரச்னையை வகுப்புவாதமாகவும், அரசியலாகவும் மாற்ற பா.ஜ., முயற்சிப்பதை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்.மேற்குவங்க மாநிலத்தில் நிலவும் அமைதியையும், நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க பா.ஜ., முயற்சி செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Kanns
ஜூன் 13, 2025 08:59

Chase Out Billions of Foreign Infiltrators& Supporters to PakBangla etc And Seize All tgeir Assets for Distributing to Native Hindus


மனிதன்
ஜூன் 12, 2025 22:21

ஒவ்வொரு இடத்துலயும் இப்படித்தான், சொந்த கோயிலை இடிப்பது, சொந்த கோயிலுக்குள் மாட்டுகறி வீசுவது, தங்கள் ஊர்வலத்தில் தாங்களே கல் வீசுவது பிறகு பழியை முஸ்லிம்கள்மீது போடுவது அதுபோல இதுவும் கலவரத்தை உருவாக்கும் ஒரு முயற்சி...


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 12, 2025 20:39

அங்கிருக்கும் ஹிந்துக்கள் வெளியேறத் தயாராக இருப்பது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள உதவும் .... ஆனால் அதே நிலை இந்தியா முழுதும் வரலாம் .... ghazwa e hind செயல்படுத்தப்பட்டால் .....


என்றும் இந்தியன்
ஜூன் 12, 2025 17:30

என்னது எல்லா கருத்தும் திரிணாமுல் மம்தா எதிராகவே இருக்கின்றது. அப்படியென்றால் இந்த வன்முறை இஸ்லாமியர்கள் சிவன் கோவிலை உடைத்ததினால் வந்தது என்று மிக மிக தெளிவாகத்தெரிகின்றது, 40 இந்துக்கள் கைது ஏன் முஸ்லிம்கள் கைது செய்யப்படவில்லை???ஓஹோ மேற்கு வங்கத்தில் நடப்பது முஸ்லீம் மம்தாவின் ஆட்சி தானே அப்போ அப்படித்தான் இருக்கும் .


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 12, 2025 20:37

அம்மையாரின் தந்தை இஸ்லாமியர் .... கட்சியில் அதிகாரத்துடன் இருக்கும் மருமகன் உண்மையில் மகன் ..... அந்த இளவலின் தந்தையார் இஸ்லாமியர் ....


krishna
ஜூன் 12, 2025 16:36

KODURA MIRUGAM KOODA KONJAM NALLA MANASU IRUKKUM.AANAAL MAMATHA BEGUM AATCHIKKAGA NAATAI VIRKKUM KEVALA JENMAM.


Ramaraj P
ஜூன் 12, 2025 16:26

இந்த முறை பாஜக தான் ஆட்சியைப் பிடிக்கும்.


K.Uthirapathi
ஜூன் 12, 2025 16:22

பிறகு எப்பூடி சிவன்கோவில் இடிக்கப்பட்டது?


swamy
ஜூன் 12, 2025 13:53

அடித்து துரத்தனும்....


நாஞ்சில் நாடோடி
ஜூன் 12, 2025 13:29

பேய் அரசாட்சி செய்யும் மேற்கு வங்கம் ...


Kumar Kumzi
ஜூன் 12, 2025 13:14

மூர்க்க காட்டுமிராண்டிகள் இவ்வுலகத்தின் சாபக்கேடு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை