உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆக.27ல் ராகுல் யாத்திரையில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின்; காங்கிரஸ் அறிவிப்பு

ஆக.27ல் ராகுல் யாத்திரையில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின்; காங்கிரஸ் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ராகுலின் யாத்திரையில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இந்த தகவலை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளார். பீஹாரில் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் போது, 65 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், லாலுவின் ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=n0veyjpe&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பீஹாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை உறுதி செய்ய வலியுறுத்தி வாக்காளர் உரிமை என்ற பெயரில் காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் யாத்திரையை துவங்கி இருக்கிறார். இந்த யாத்திரைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஆக.27ம் தேதி முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இந்த தகவலை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவரின் பதிவு விவரம் வருமாறு; அடுத்து வரக்கூடிய நாட்களில் யாத்திரையின் போது இண்டி கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். ஆக. 26-27ல் பிரியங்கா, ஆக.27ல் தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆக.29ல் கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆக.30ல் உ.பி. மாஜி முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹிமாச்சல் பிரதேச முதல்வர் சுக்விந்தர்சிங் சுகு மற்றும் மூத்த எதிர்க்கட்சித் தலைவர்கள் யாத்திரையில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்க இருக்கின்றனர்.இவ்வாறு கே.சி. வேணுகோபால் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

sankaranarayanan
ஆக 23, 2025 21:01

உதயன்னாவை விட்டுவிட்டார்களே பாவம் அவர் என்ன செய்வார் வேறு எங்கே செல்வார் தடுமாறிக்கொண்டிருக்காராம்


தஞ்சை மன்னர்
ஆக 23, 2025 19:30

ராகுலின் பேரணி வெற்றி பெறும்


திகழும் ஓவியன், Ajax Ontario
ஆக 23, 2025 18:57

பப்பு உடன் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ஓட்டு திருட்டு பொய் கூறியதற்கு மன்னிப்பு கேட்டு வருவார்.


M Ramachandran
ஆக 23, 2025 17:04

பைத்தியாக்காரன் பப்பு ராகுலு இருக்கற INDI கூட்டணியை சேர்ந்தவர்களை நல்ல பைத்தியங்களாக மாற்றும் முயற்சி இதில் பப்பு ராகுலுக்கு வெற்றியா இல்லை ஸ்டாலினுக்கா என்பது கூடிய விரைவில் வெளிப்படும் .


தமிழ் மைந்தன்
ஆக 23, 2025 15:52

யாத்திரையில் நடந்து போகவேண்டும் போட்டோ சூட்டிங் நடத்த வாய்பில்லை ராஜா


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 23, 2025 15:30

தத்தி செல்லும் பீகார் மக்கள் சிரிப்பு. வடக்கன், பீடாவாயன், பானிபூரி, எல்லோரும் சேர்ந்து வரவேற்பார்கள். பீகாரிகளை பற்றி தெரியாமல் போகிறார். அம்புட்டுதான் சொல்ல முடியும்.


Kumar Kumzi
ஆக 23, 2025 14:59

அட பாவிகளா இந்த துண்டுசீட்டு பொம்மைய ஹிந்தி பேசும் மாநிலங்களுக்கு கூட்டிட்டு போனால் என்ன பாஷையில் கூவும் ஹீஹீஹீ


தஞ்சை மன்னர்
ஆக 23, 2025 19:47

இவராவது படித்து விடுவார் நம்மளுக்கு கரண்ட் போனாலோ பீசு போனாலோ பேந்த...பேந்த...தான் யாருனு கண்டு பிடி பார்ப்போம்


Kumar Kumzi
ஆக 23, 2025 14:47

வாவ் சூப்பர் ஓங்கோல் துண்டுசீட்டு அங்கிள் டொட் இண்டிகூட்டணிக்கு மூடுவிழா நடத்திருவாரு


Sridhar
ஆக 23, 2025 14:24

இந்த ஆளு அங்க போகும்போது, இங்க பீஹாரிகளை பத்தி என்னவெல்லாம் சொன்னார்கள் என்று ஒரு பட்டியல் போட்டு அங்குள்ள மக்களுக்கு தெளிவாக புரியவச்சிடனும். அப்புறம் அவுங்க பாத்துப்பாங்க.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஆக 23, 2025 15:14

இப்பவே அங்க வாட்ஸாப்ப் ல எல்லாம் ஓடுதாம் , விடியல் அங்க போக வாய்ப்பு illai


Sun
ஆக 23, 2025 14:15

ஆமாம், ஆமாம் சீக்கிரமே போய் அந்த காங்கிரஸ் பப்புவை ஐஸ் வச்சுக்குங்க. ஏன்னா விஜயுடன்தான் கூட்டணி வேணும்னு இங்க நிறைய காங்கிரஸ்காரன் ஏற்கெனவே கிளம்பிட்டான்.


புதிய வீடியோ