மேலும் செய்திகள்
அன்பு மட்டுமே தேவை!
02-Jun-2025
உலக உணவு பாதுகாப்பு தினத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, உப்பு, எண்ணெய் நுகர்வை, 10 சதவீதம் குறைப்போம் என, ஒவ்வொரு இந்தியரும் சபதம் எடுக்க வேண்டும். சரியான உணவை உண்பது குறித்த விழிப்புணர்வை பரப்புவது நம் கூட்டுப்பொறுப்பு.நட்டா, மத்திய அமைச்சர், பா.ஜ.,ராகுலுக்கு வயிற்றெரிச்சல்!
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணியின் வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாத ராகுல், வயிற்றெரிச்சலில் பேசி வருகிறார். ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறி, மாநிலத்தையும், மாநில மக்களையும் அவர் அவமதித்துஉள்ளார்.தேவேந்திர பட்னவிஸ், மஹாராஷ்டிரா முதல்வர், பா.ஜ.,முதல்வர் ஆசை இல்லை!
லோக் ஜனசக்தி கட்சியின் நலனுக்காக பீஹார் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிப்பேன். முதல்வர் நாற்காலி மீது எனக்கு எந்த ஆசையும் இல்லை. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துபவன் நான் அல்ல. எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.சிராக் பஸ்வான், மத்திய அமைச்சர், லோக் ஜனசக்தி
02-Jun-2025