உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாணவி பலாத்காரம் :கல்லுாரி முதல்வர் கைது

மாணவி பலாத்காரம் :கல்லுாரி முதல்வர் கைது

முசாபர்நகர்: கல்லூரி வளாகத்தில், பிளஸ் 1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, தனியார் கல்லுாரி முதல்வரை போலீசார் கைது செய்தனர். உத்தர பிரதேச மாநிலம், முசாபர்நகரில் உள்ள ஒரு தனியார் கல்லுாரி முதல்வர், பிளஸ் 1 படிக்கும் தன் மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக, மாணவியின் தாய் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கல்லுாரி முதல்வரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை