காங்., - பா.ஜ., கூட்டணி!
டில்லியில் இருந்து ஆம் ஆத்மி ஆட்சியை அகற்றுவதற்காக பா.ஜ.,வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளன. இருகட்சிகளுக்கும் ஓட்டுப்போட வேண்டாம். அவர்கள் இந்தத் தேர்தல்களில் ஒன்றாகப் போட்டியிடுகிறார்கள். காங்கிரசுக்கு ஓட்டுப்போடுவது என்பது பா.ஜ.,வுக்கு ஓட்டளிப்பதாகும். தவறான பொத்தானை அழுத்தாதீர்கள், அழுத்தினால், உங்கள் வாழ்க்கை துயரமாக இருக்கும்.அரவிந்த் கெஜ்ரிவால்முன்னாள் முதல்வர்