உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., 9-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது

காங்., 9-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் 9-ம் கட்ட காங்., வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டது காங்., மேலிடம்.ஏழு கட்டங்களாக தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதில் இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்., ஏற்கனவே 8 கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இந்நிலையில் 9-ம் கட்டமாக 5 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை காங்., மேலிடம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:1) சுனில் போஸ்: சாம்ராஜ்நகர் ( கர்நாடகா)2) ராக்ஷா ராமையா: சிக்கப்பல்லப்பூர் (கர்நாடகா)3) துக்காராம்: பெல்லாரி (கர்நாடகா )4) தாமோதர் குர்ஜார்: ராஜ்சமாந்த் (ராஜஸ்தான்)5) சி.பி. ஜோஷி: பில்வாரா (ராஜஸ்தான் )ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்