வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சந்தடி சாக்குல அடிச்சு விட்டாரையா ரேவந்த் ரெட்டி. 140 கோடி மக்களோட விருப்பம் ராகுல் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க வேண்டும் என்பதேவாம். அதாவது. அவர் ஆளும் கட்சித் தலைவராவது யாருக்கும் விருப்பமில்லை.
நடைப்பயணத்தைச் சொல்றாரு ...
ஒரு குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய், மாதாமாதம் 8500 ரூபாய் என்று நடக்கவே நடக்காத வாக்குறுதியை கொடுத்து.... . இது என்ன மாதிரியான பிழைப்பு. ஒன்று காங்கிரஸ் ஆட்சியில் நடந்த சாதனைகளை சொல்லு. அல்லது பிஜேபி ஆட்சில் நடந்த உழல்களை சொல்லி ஓட்டு கேட்டிருக்க வேண்டும். இந்த பணியை தொடரபோவதாக வேறு அறிவிப்பு.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்கள் "உளறும்" பணி தொடரும்: செயற்குழுக் கூட்டத்தில் கார்கே பேச்சு என்று அறிந்து கொள்ளவும்
செயற்குழு, குழு , எல்லாமே ஒரு குடும்பத்துக்கு தனது முழு ஆதரவு கொடுப்பது என்பதை எல்லோரும் அறிவார்கள் . வாழ்த்துக்கள் . அப்படியே மக்களையும் கொஞ்சம் சிந்தித்தால் நன்றாக இருக்கும், பல ஓடி மக்களில் எங்கள் கருத்து கடுகை விட சிறியது , ஆனால் எங்களுக்கு கொடுத்திருக்கும் ஆதரவோ மிகப்பெரியது , அதனால்தான் யார் வீட்டு கேட்டை உடைத்தாலும் தாராமல் கறுத்து பதிவு செய்து வருகிறேன் .
""ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பணி தொடரும்"... என்ன பெருசா பணி ?? இந்தியாவை எப்படி ஒழிச்சு கட்றதுன்னா?
ஐந்தில் ஒரு பங்கு எம்பிக்கள் கூட வைத்திருக்காத ஒரு கட்சி ஆட்சிப்பீடத்தில் அமரத் துடிக்கிறது - அதுவும் அவர்களைப்போல கிட்டத்தட்ட ஒன்றரை மடங்கு எம்பிக்கள் வைத்திருக்கும் இண்டியா கூட்டணியின் தலையில் ஏறி அமர்ந்து. கண்டிப்பாக நிதீஷும், நாயுடுவும் பிரதமர் பதவி கொடுத்தால் கூட வர மாட்டார்கள். அப்படியே ஒருவர் மாறினாலும் அடுத்தவர் மாற வாய்ப்பு குறைவு.
140 கோடி மக்கள் விருப்பம் என்றால் பிறகு ஏன் தோல்வியை தழுவினீர்கள்? ஒரு வேலை 140 கோடி என்பது இங்குள்ள சில ஜென்மங்கள் கூடவே பாகிஸ்தான் மற்றும் சீனா மக்களை சேர்த்து சொல்கிறீர்களா?
99 சீட் = 140 கோடி மக்களா ??
மேலும் செய்திகள்
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
3 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் அரைசதம்; இந்திய அணி ரன் குவிப்பு
3 hour(s) ago
பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
6 hour(s) ago | 8
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
10 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
10 hour(s) ago | 4
தசரா கொண்டாட்டத்தை ஒட்டி உ.பி.,யில் இன்டர்நெட் சேவை முடக்கம்
11 hour(s) ago