வாசகர்கள் கருத்துகள் ( 10 )
கோவில் விஷயங்களில் தலையிடுவது என்றால் அரசியல்வாதிகளுக்கு ஒரே குழிதான். அவர்களுக்கு உண்மையிலேயே தைரியமிருந்தால் ஒரு முஸ்லீம் அல்லது ஒரு கிறிஸ்துவ பிரார்த்தனை இடத்தில தலையிடட்டும் பார்க்கலாம். திமுக தலைவர்கள் ஹிந்து கோவில் சொத்துக்களைஆட்டை போட்டுபோட்டுத்தான், இன்று ஆட்சியே பறிபோய் அதிகாரமிழந்து இருக்கிறார்கள். ஞாபகமிருக்கட்டும் காங்கிரஸ் கட்சியினரே.
எப்படியாகிலும் காங்கிரஸ் கட்சி நாட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். ராகுல் வின்சி வெளிநாடுகளுக்கு கைக்கூலி ஆகிவிட்டார். நமது பாரத தேசத்தில் குழப்பம் உண்டுபண்ணி குளிர் காய நினைக்கும் அவரது கட்சி தொலைந்தால் தேசாபிமானிகள் மகிழ்வர்.
கிருஸ்துவனை அதிகாரி ஆக்கி இருப்பான்.
காங்கிரஸ் ஆட்சி போனால் குறுக்கு வழியில் காவி ஆட்சி மலரும்
ஏற்கனவே அது முத்ர சந்தில் தானே இருக்கு.
ஓ ..... கோவில் சொத்தை ஆட்டயப்போட வேண்டியது யாருக்கிறதுல பிரச்னை ......
எது எப்படியோ கான் கிராஸ் ஆட்சி ஒழிந்தால் நல்லது அந்த லட்சுமி நரசிம்மர் அருளால் சீக்கிரமே ozhiyavendum.
போச்சுடா அங்கேயும் காங்கிஸு ஊசலாடுகிறதா அங்கேயும் பாஜாபா ஆட்சி விரைவில் மலரட்டும்
அரசு ஹிந்து கோயில்களை சட்டத்திற்கு புறம்பாக நிர்வகிக்கும் தொற்றுநோய் தமிழகத்திலிருந்து எல்லா மாநிலங்களுக்கும் பரவிவிட்டது .ஏன் என்றால் அது ஒரு தேன்கூடு .கைநிறைய வழித்து நக்கலாம் என்பதுதான் . நமது நாட்டில் உள்ள எல்லா ஹிந்துகோவில் களையும் இணைத்து ஒரு கூட்டு நிர்வாக அமைப்பு ஏற்படுத்தி உள்ளூவர் மக்களையே அறங்காவலர்களை நியமித்து கோவில்க்ளை நிர்வகிக்கும் நடைமுறையை கொண்டுவந்து அரசு நிர்வாகங்களில் இருந்து விடுவிக்க நடவடிக்கை தேவை .கோவில்க்ளை அரசு நடத்த அரசியல் அமைப்பில் அனுமதியில்லை .
கோவில் சொத்துக்களை ஆட்டயப்போட உருவானதே அறநிலையத்துறை ...... காரணம் ஹிந்துக்களின் சகிப்புத்தன்மை எல்லையில்லாதது .....