வாசகர்கள் கருத்துகள் ( 18 )
இவ்வளவு பெரிய Muட்டாள்gaள் கூட காங்கிரஸில் இருக்கிறார்கள் என்றால்...
வேறொன்றுமில்லை. "அசாமில் காங்கிரஸ் கூட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் வங்கதேச தேசியகீதத்தை பாடியது" அவருடைய நாட்டு பாடல். திராவிட மாடல் "எம்மதமும் சம்மதமே" என்பது போன்று, அந்த கட்சிக்கு "எந்நாட்டவரும் சம்மதமே".
In a shocking display, Assam Congress leaders sang Bangladeshs national anthem at an utive meeting, with state chief Gaurav Gogoi defending it as a bid to woo the Miya vote bank.
மத்திய அரசு நடவடிக்கை எடுக்காது. வேடிக்கை மட்டும் பார்க்கும். இந்த 11 ஆண்டுகளில் யாராவது லஞ்ச வழக்குகளில் தண்டனை பெற்றார்களா. இல்லை இதுதான் பிஜேபி அரசின் பலவீனம்
எப்படி நடவடிக்கை எடுக்கிறது??
எப்படி நடவடிக்கை எடுக்க முடியும். திமுக நிர்வாகி ஆர்எஸ் பாரதி சொன்ன கோட்டாவில் வந்தவர்கள் இன்னும் பதவிகளை காலி செய்யாமல் ஆக்கிரமிப்பு செய்துக்கொண்டு இருக்கிறார்களே
காங்கிரஸ் வெளிநாட்டில் தோன்றிய கட்சி ஆகவே அது வெளிநாட்டு ஆதரிப்பதில் வியப்பு ஏதும் இல்லை
அவனுங்களுக்கு எந்த நாடு பிடிக்குதோ அங்க பேக் பண்ணி அனுப்பிடுங்க
காங்கிரசில் இதெல்லாம் சகஜமே, தலைமையே உடம்பு இந்தியாவில் உள்ளம் ரோமில் இருக்கும் பொது இவர்கள் செய்வதில் என்ன தப்பு. இந்திய இந்து நாடு .. இந்தியாவில் தான் காஸ்மீரில் பெரும்பான்மை இந்துக்களை துரத்தி அடித்தார்கள். அப்போது ஆட்சி செய்த காங்கிரஸ் என்ன செய்தது தெரியுமா ..? கைகட்டி வேடிக்கை பார்த்தது. ஏனெற்றால் காங்கிரஸ் ஒரு சிறுபான்மை கட்சி. சிறுபான்மைகாலை பாது காப்பது தான் இவர்களின் கொள்கை . அதாவது காங்கிரஸ் இந்தியாவை சிறுபான்மை நாடாக ஆக்க வேண்டும். இந்தியா 70 வருடம் கழித்து காஸ்மீரை தன் வசம் கொண்டு வந்தது. பிஜேபி போல் ஏன் காங்கிரஸ் நாட்டு பற்றுடன் செயல் படவில்லை ..?. காங்கிரஸ் எப்போ ரோமன் தலைமையில் இருந்து விடு படும் ?
இத்தாலி நாடு பாடலை பாடுங்க
கூடிய விரைவில் பாகிஸ்தான் தேசிய கீதமும் காங்கிரஸ் கூட்டங்களில் ஒலிக்கும். அப்பவும் மத்திய அரசு வெறுமனே வேடிக்கை மட்டும்தான் பார்க்கும்.
தாய்நாட்டுக்கு விசுவாசமாக இருக்கிறார்களோ இல்லையோ பக்கத்து நாடுகளுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள் .