வாசகர்கள் கருத்துகள் ( 6 )
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எல்லா மாநிலங்களுக்கும் பொதுவானது, எல்லா மாநில ஆளுநர்களையும் கட்டுப்படுத்தும் என்பது கொஞ்சம் பொது அறிவு உள்ளவர்களுக்கு கூடப் புரியும்!
Who will fix up accountability to judges. All govt employees and private employees work 365 days. But these judges want summer vacation.,winter vacation and all go to holidays.funny.
போங்க..
மீண்டும் 142 சுப்ரீம் கோர்ட் உபயோகப்படுத்தவேண்டும்
மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயித்து தமிழக மாநில வழக்கு மீது உச்ச நீதிபதி தீர்வு செல்லுமா? செல்லாதா? என்ற முடிவு நிலுவையில் இருக்கும் போது, கால நிர்ணயம் நீதிபதி உட்பட நாடு முழுவதும் உள்ள அரசு அதிகாரிகளுக்கு பொருந்த மன்றம் முதலில் சட்டம் ஆக்க பரிந்துரை செய்ய வேண்டும். சூரியன் தெற்கு அல்லது வடக்கில் உதிக்குமா என்ற தவறான கேள்விக்கு பதில் கூற மத்திய அரசு அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணிகு அதிகாரம் இல்லை. கேரள அரசு தொடர்ந்த வழக்கின் சாராம்சம், தமிழக அரசின் வழக்கில் இருந்து வேறுபட்டது என, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி வாதிட்டது தவறு. விலகி இருக்க வேண்டும்.
அது எப்படி? கருவேப்பிலையா, கொசுறு மாதிரி தருவதற்கு? தமிழ் நாட்டிற்கே பொருந்துமா, பொருந்தாதா? என்பதை இனனும் முடிவு செய்த பாடில்லை