உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொட்டித்தீர்க்கும் கனமழை; தத்தளிக்கிறது தலைநகர் டில்லி; இன்றும் எச்சரிக்கை!

கொட்டித்தீர்க்கும் கனமழை; தத்தளிக்கிறது தலைநகர் டில்லி; இன்றும் எச்சரிக்கை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புது டில்லி: தலைநகர் டில்லியின் சில பகுதிகளில் நள்ளிரவு மழை பெய்தது. பல பகுதிகளில் மழைநீர் தேங்கி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்றும் (வெள்ளிக்கிழமை) கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பதிவாகியுள்ள மழை (மி.மீ) விபரம்

மழையின் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தர்ஜங்கில் உள்ள நகரின் முதன்மை வானிலை நிலையத்தில் 29.6 மி.மீ., மழையும், ரிட்ஜ் நிலையத்தில் 69.4 மி.மீ., டில்லி பல்கலைக்கழகம் 56.5 மி.மீ., லோதி சாலையில் 28.2 மி.மீ., ஆயா நகர் 19.5 மி.மீ., பாலம் 18 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=shi1ugm6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நள்ளிரவு 2.30 மணி முதல் 5.30 மணி வரை பெய்த மழையால் பல சாலைகள் நீரில் மூழ்கின. நகர் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்று காலை அலுவலகம் சென்றவர்கள், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

பல்லவி
செப் 13, 2024 20:39

தலை நகரை சென்னைக்கு மாற்றினால் மழையால் சென்னை பாதிப்புக்கு உள்ளாகி டில்லி தப்பிச்சு விடும்


அப்பாவி
செப் 13, 2024 17:02

இன்னும் அஞ்சே வருஷம் பொறுங்கோ. இந்த மழையை ராஜஸ்தானுக்கு ஓட்டி விட்டுருவோம். தமிழ்நாட்டுக்கு பெய்ய இருந்த மழையை உ.பி, குஜராத்துக்கு அனுப்புவோம். அதுவும் பத்தலைன்னா, எதிரி நாடுகளுக்கு திருப்பி உட்டுருவோம். நட்பு நாடுகளுக்கு இலவசமா மழை குடுத்து உதவி பண்ணும்வோம். UPI மாதிரி ரொம்ப ஈசி. தொழில்நுட்பம் கண்டு புடிச்சிட்டோம்.


முக்கிய வீடியோ