உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தண்டவாளத்தில் கிடந்த டெட்டனேட்டர்கள்: ம.பி.,யில் ராணுவ வீரர்களுடன் வந்த ரயிலை கவிழ்க்க முயற்சி

தண்டவாளத்தில் கிடந்த டெட்டனேட்டர்கள்: ம.பி.,யில் ராணுவ வீரர்களுடன் வந்த ரயிலை கவிழ்க்க முயற்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: ராணுவ வீரர்களுடன் ரயில் வந்த பாதையில் 10 டெட்டனேட்டர்கள் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ரயிலை கவிழ்க்க நடந்த சதியா என்ற கோணத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.காஷ்மீரில் இருந்து ராணுவ வீரர்களுடன் கர்நாடகாவிற்கு சிறப்பு ரயில் வந்து கொண்டு இருந்தது. ம.பி., மாநிலம் புர்ஹன்பூர் மாவட்டதில் சக்பதா ரயில் நிலையத்தை நெருங்கியபோது, திடீரென சத்தம் கேட்டது. உடனடியாக சுதாரித்த டிரைவர் ரயிலை நிறுத்தினார். கிழே இறங்கி வந்து பார்த்தபோது, அங்கு 10 டெட்டனேட்டர்கள் கிடந்தது தெரிந்தது. இதில் யாருக்கும் காயமில்லை. இது குறித்து ரயில் டிரைவர், ஸ்டேசன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்தார்.சம்பவ இடத்திற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

xyzabc
செப் 22, 2024 21:09

we should have monitoring devices attached, for such trains especially when they are transporting armed forces. extra security needed sure.


gvr
செப் 22, 2024 20:42

12% of Indian population supports Pakistan. All of them should be sent there.


venugopal s
செப் 22, 2024 20:00

இதே தமிழகத்தில் நடந்தால் மாநில அரசை குறை சொல்லி தப்பித்து விடலாம், ஆனால் ம பி யில் நமது ஆட்சி ஆயிற்றே, என்ன செய்வது? சரி இருக்கவே இருக்கிறது காங்கிரஸ் கட்சி, அதன் மீது பழி போட வேண்டியது தான்!


M Ramachandran
செப் 22, 2024 19:15

தண்டனை சட்டத்தை மாற்ற வேண்டும். இந்து மக்களை காக்க சட்டம் கொண்டு வர வேண்டும். 50 வருடத்திற்கு முன்பிருந்த சட்டம் உளுத்து போய் விட்டது . தீவிரவாத செயலில் ஈடுபடுவோர் மீது CBI தான் வழக்கு பதியவேண்டும். தேச விரோத சட்டம் பாயனும்.அவர்களுக்கு உடந்தையாக குரல் கொடுப்போர் பெயரில் அந்த சட்டம் பாயனும் இந்த தேச விரோத கேசுகளை சிவில் சட்டத்தால் விசாரிக்க கூடாது.ராணுவ சட்டம் ராணுவ நீதி மன்றம் தான் விசாரிக்க வேண்டும். நம் நாட்டை கிள்ளுக்கீரையாய் நினைக்கும் அயல் நாட்டு புல்லுருவிகளை கிள்ளி எறிதல் வேண்டும். தற்போது எதிர் கட்சியாக செயல் பட வேண்டிய கட்சி கேவலமாக நடக்கிறது தேச விரோத செயலில் ஈடுபடுவோர் மீது ஓட்டுக்காக பாசமழை பொழிந்து நாட்டிற்கு கேடு விளை விக்கிறது. தலையும் சரியில்லை வாலும் சரியில்லை.


Barakat Ali
செப் 22, 2024 18:46

Maintaining law and order is within state government.


Oru Indiyan
செப் 22, 2024 17:55

பல இடங்களில் தொடரும் தீவிரவாத செயல்கள் நிச்சயமாக இது திராவிடிய, காங்கிரஸ், பிரினாரி விஜயன் தொடர்பு உள்ள பாகிஸ்தான் சீனா தீவிரவாதிகள் செயல் தான்.


என்றும் இந்தியன்
செப் 22, 2024 17:20

டெட்டனேட்டர்கள், சிலிண்டர், நட்டு கழட்டப்பட்டது, 3 மீட்டர் கம்பி???இவை எல்லாம் தானாக இங்கு நடந்து வரவில்லை.இவை எல்லாம் வேண்டுமென்றே செய்வதற்கென்றே ஒரு முஸ்லீம் கூட்டம் ஸ்கெட்ச் போட்டு செய்கின்றது இதை ஒழிக்க ஒரே வழி தவறு கண்டேன் சுட்டேன் ஒரு வருடத்தில் இந்த கூட்டம் முகவரி இல்லாமல் போய் விடும்


SUBBU,MADURAI
செப் 22, 2024 16:29

It's a big conspiracy to destroy the credibility of the railway.


sundarsvpr
செப் 22, 2024 16:23

நாட்டு மக்களை காக்க ராணுவ வீரர்கள். தங்களையும் காத்துக்கொள்ள இயலும்.. சில நேரங்களை சதி வலையில் விதி குறுக்கிடும். மதியாலும் தடுத்திட இயலும். அந்த மதிதான் தேச பக்தி நிறைந்த மக்கள். மக்கள் தேச சக்தி கொண்ட எட்டயபுரம் சுப்ரமணியம் பாடல்களை முனகிகொண்டேஇருக்கவேண்டும். இது ஒரு உந்துதல்.


R Kay
செப் 22, 2024 16:22

High resolution cameras need to be fixed on all the trains and the co-pilot should monitor the track ahead. Or, the technology other developed countries have to negate such acts shall be implemented. The culprits should be brought to book and awarded nothing less than a death sentence through fast track courts.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை