வாசகர்கள் கருத்துகள் ( 34 )
அது எப்படிங்கன்னா இந்த தகவல் எல்லாம் உங்களுக்கு தர முடியும்? எங்க மொள்ளமாரித்தனம் எல்லாம் வெளியே தெரிஞ்சுடுமே !
இண்டி கூட்டணியின் பூத் ஏஜென்ட்கள் எங்கே போனார்கள் அவர்களிடம் வாக்காளர் பெயர்கள் அனைத்தும் இருந்ததல்லவா அதை வைத்து அவர்கள் அப்பொழுது எதிர்ப்பு தெரிவிக்கலாமே அதை விடுத்து தோல்வி அடைந்த பிறகு வாயில் வந்தபடி புறம் பேசுவது ஒரு சரியான எதிர்கட்சிக்கு அழகல்ல.
வாய்க்கு வந்தபடி உளறி கொண்டு இருக்கிறார்..... பப்பு என்ன தான் முயற்சி செய்தாலும்... மக்கள் யாரும் நம்ப தயாராக இல்லை !!!
பப்பு அவர்களின் கான்கிராஸ் கட்சியை தேர்தலில் மக்கள் விரட்டி.. விரட்டி.. அடிப்பதால்... மக்கள் மீதான கோபத்தில்.... பதவி கிடைக்காத நிலையில் .... பேசுகிறார்.
முதலில் குற்றச்சாட்டு கூறிய நீங்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுங்கள். பிறகு அவர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வார். முதலில் புரளியை கிளப்பியது நீங்கள் தானே ???
முதலில் யார் சொன்னது. நீங்க ஒழுங்கா கொடுத்து இருந்தால் அனுராக் டாகூரிடம் கேட்கலாம். நீங்களே பயந்து ஓடி ஒளிந்துகொண்டீர்கள். முதலில் நீங்க சரியாக இருங்க. பிறகு மற்றவரை பற்றி பேசலாம்.
அனுராக் தேர்தல் கமிஷனிடம் கேட்கும் பொது அப்படி கேட்பார்.
இல்லை இருவரும் சொல்லும் நோக்கங்கள் வேறு அனுராக் நீங்கள் பிஜேபி ஏமாற்றி வெற்றிபெற்றதாக சொல்லுகிறீர்கள் உங்கள் தொகுதியிலும் இப்படி நடந்துள்ளதே என்று 96 கோடி வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருக்க வாய்ப்புண்டு என்று யதார்ததை சொல்கிறார் ராகுல் போல திருடன் என்ற கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி தேர்தல் ஆணையத்தை குறைசொல்லவில்லை ராகுல் வென்றால் சரி பிஜேபி வென்றால் தேர்தல் ஆணையம் தவறா
அனுராக் தாக்குர் தேர்தல் கமிஷனுக்காக பேசியுள்ளார். அவரிடம் ஏன் பிராமண பாத்திரம் கேட்க வேண்டும்? ராகுல் தினந்தோறும் உளறுவதை யாரும் கண்டுகொள்ளபோவதில்லை. தொடர்ந்து தோற்றுவரும் விரக்தியில் ராகுல் கதறுகிறார். இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இப்படியே கதறி கொண்டே இருக்கே வேண்டியது தான்.
இரண்டே இரண்டு வேண்டுகோள் தானே? டிஜிட்டல் வாக்காளர் தரவுகள், வாக்குச்சாவடி சிசிடிவி பதிவுகள். நீ யோக்கியன் என்றால் கேட்ட உடன் கொடுத்திருப்பாய்.
குடுக்கமுடியாது
சில பைத்தியங்களுக்கு வைத்தியம் செய்தாலும் தெளியாது !! இந்த பப்புவும் அந்த வகை தான்
அருமையான பதிவு போட்டுள்ளார்கள் 4 மாதத்தில் மும்பையில் ஒரு கோடி பேரா அவ்வளவு இடம் உள்ளதா புதியவர்களுக்கு 4மாதத்தில் வாக்காளர் அட்டை கிடைக்கிறதா அதுவும் அங்குள்ள உங்கள் கட்சி காரர் களுக்கு தெரியாதவர்கள் பொய் எவ்வளவு பொய் மக்கள் இனி ராகுல் என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள்
சுயபுத்தி இல்லை. ஸ்வாதீனம் இல்லை