உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்., எம்எல்ஏ.,க்கள் பாஜ.,வில் இணைந்தனர்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்., எம்எல்ஏ.,க்கள் பாஜ.,வில் இணைந்தனர்

ஷிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்., எம்.எல்.ஏ.,க்கள் 6 பேர் பா.ஜ.,வில் இணைந்தனர்.சுதிர்ஷர்மா, இந்தர் தத், லக்ஷன்பால், ரவி தாக்கூர், சேதன்யா ஷர்மா, ராஜிந்தர் ராணா, தேவிந்தர் குமார் ஆகியோர் டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைத்துக் கொண்டனர்.அப்போது பேசிய அனுராக் தாக்கூர், மாநிலத்தில் காங்கிரஸ் அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்களின் பரவலாக அதிருப்தியை பெற்றுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை