வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இது தேசியத் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல். இவனுங்க யார் பேரை சொல்லி ஒட்டு கேட்பானுங்க? தன்னுடைய பேராசைக்காக கட்சியையே பலிக்கடாவாக்கும் குறுக்கு புத்தி இபிஸ். பாஜக அழுத்தம் கொடுத்தால் ரெட்டை எல பறிபோயிடும்.
எடப்பாடியார் அவர்களே, திமுகவின் சரித்திர சாதனையை தமிழக மக்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருங்கள். நம்மாளுங்களுக்கு மறதி ஒரு தீரா வியாதி. அதிமுகவின் மாநாடு ஆகட்டும், பொதுக்கூட்டம் ஆகட்டும், தெருமுனைக்கூட்டம், முட்டுச்சந்து மீட்டிங் ஆகட்டும் உங்க கட்சி பேச்சாளர்களிடம் இரண்டு விஷயங்களை மறக்காமல் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்க சொல்லுங்கள். 2 ஜி ஸ்பெக்ட்ராமில் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூவா அளவுக்கு கொள்ளையடித்து வசமாக சிக்கிய விவகாரத்தையும், இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழ் மக்களை பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என்றும் பாராமல் துடிக்க துடிக்க கொன்று குவிக்க உறுதுணையாக இருந்த கருணாநிதியின் மூன்று மணி நேர மெரினா பீச் உண்ணாவிரத டிராமா குறித்தும் தமிழக மக்களுக்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இருங்கள். தவிர காவிரி விவகாரத்தில் கருணாநிதி செய்த பச்சை அயோக்யத்தனங்களையும், ரெண்டு வருஷத்தில் உதயநிதியும் சபரீசனும் அடித்த முப்பதாயிரம் கோடி ரூவா கொள்ளை விவகாரத்தையும், திமுக மந்திரி கும்பல் கொள்ளையடித்து குவிக்கும் கோடிகளை பற்றியும், அண்ணா ஆரம்பித்த கட்சி இன்று ஒரு குடும்பத்தின் கீழ் வந்து, ஒரு மாஃபியா கேங் ஆக உருமாறி இருப்பதையும் மேடை தவறாமல் எடுத்து சொல்லிக்கொண்டே இருங்கள். வாரிசு அரசியலை, குடும்ப அரசியலை, பரம்பரை அரசியலை எடுத்து பேசுங்கள். ஆமா அது சரி ஒங்க கட்சிலயும் திமுக மாதிரி வாரிசுகளுக்கு எம்.பி சீட் கொடுக்க போறீங்களாமே. பார்த்துங்க. வாரிசு அரசியலுக்கு ஆப்படிக்க இருக்கும் மக்கள் ஒங்களுக்கும் சேரத்து அடிச்சி உட்டுடுவாய்ங்க. வாரிசுக்கு சீட் கொடுத்தே ஆக வேண்டுமென்றால் அப்பனுக்கு பதவியை பிடுங்குங்கள். சாதாரண தொண்டனா இருந்து பணியாற்றட்டும். அப்பன் மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ அல்லது எம்.பியாக இருக்கும் பட்சத்தில் வாரிசுகளை தலை தூக்க விடாதீர்கள். ஜெயக்குமார் மவனுக்கு, நத்தம் விஸ்வநாதன் மறுமவனுக்கு என்று ஆரம்பிச்சீங்கன்னா காணாபூடுவீங்க.
ஐயாயிரம் கோடி சிலவு செய்து மாசெக்களை வளைத்து கட்சியை கைப் பற்றலாம். ஆனால் மக்களின் மனதை வெல்ல முடியாது எடப்பாடியாரே.. நீங்கள் மாபெரும் தவறை செய்துள்ளீர்கள்.
தள்ளு தள்ளு தள்ளு தள்ளு...
தேர்தல் மனி யை அனுப்புங்க. உடனே தொடங்கிறலாம்.
It is bit shocking how a seasoned politician like EPS made a fatal mistake by severing the alliance of BJP that too at the time of Parliament election. Misguided by his advisors that by moving away from BJP , his party will reap the votes of minorities where the total population of minorities ( both Muslims and Christians are 10% of population ) very less comparing Hindus. EPS should remember how madame JJ put up a Hindu candidate in Muslim majority area like Vaniampadi assembly and won the election . EPS will pay heavy price for his folly .
தனிமனிதனின் ஈகோவினாலும், திறனின்மாயிலும் ஒரு கட்சி அழிய போகிறது. எடப்பாடி தோற்பது பெரிதல்ல. அதனால் களவாணி குடும்ப கட்சி பலனடைய கூடாது. அதுதான் முக்கியம். பி ஜே பி யை கூட்டணி வேண்டாம் என்று சொன்னது எவ்வளவு பெரிய தவறு என்று புரிந்து கொண்டனர்
எடப்பாடி சூப்பர் தலைவர்
EPS
ADMK mudanki vittathu thanks to EPS.
மேலும் செய்திகள்
ஒடிசாவில் திடீரென வெடித்த கலவரம்; இணையசேவைக்கு தடை விதிப்பு
28 minutes ago
விக்ஷித் பாரத் கட்டமைப்பின் விளம்பர துாதரானார் சுக்லா
43 minutes ago
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
4 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
5 hour(s) ago | 7
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
6 hour(s) ago | 5