வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நல்ல செய்தி, தொடர்ச்சியான முன்னேறற்றேம் வேண்டும். அது நம் DRDO நன்றாக செய்கிறது, வாழ்த்துக்கள்.
இந்தியாவின் மதிப்பையும் மரியாதையையும் உலக அரங்கில் உயர்த்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
BEST PM MR MODI
வொவொருமுறை பாகிஸ்தான் அரசு இந்தியா மீது போர் என்று அறிவிக்கும்போதெல்லாம், இந்தியா இப்படி ஏதாவது சோதனை செய்து, அதில் வெற்றியும் அடைந்து, பாகிஸ்தானை மிரட்டுகிறது. பாக்கிஸ்தான் மிரண்டு போய் போர் எண்ணத்தையே கைவிடுகிறது. சபாஷ் இந்தியா.
சபாஷ் இந்தியா....