மேலும் செய்திகள்
தேர்தல் கமிஷன், மேற்கு வங்க அரசு மோதல்: சுப்ரீம் கோர்ட் கவலை
4 hour(s) ago | 6
ஏஐ மாநாட்டில் காங். போராட்டம் தேசிய அவமானம்; பாஜ விளாசல்
5 hour(s) ago | 25
புதுடில்லி:லைநகர் டில்லியில் காற்றின் தரம் மிக மோசமான நிலையிலேயே நீடிக்கிறது.நேற்று காலை 9:00 மணிக்கு காற்றின் தரக்குறியீடு 356ஆக பதிவாகி இருந்தது. இது, மிகவும் மோசமான நிலை என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.குறைந்தபட்ச வெப்பநிலை 9.6 டிகிரி செல்ஷியஸாக பதிவாகி இருந்தது. காலை 8:30 மணிக்கு காற்றில் ஈரப்பதம் 97 சதவீதமாக இருந்தது. அதிகாலையில் கடும் பனிப்பொழிவு நிலவியது. பகலில் வானம் தெளிவாக காணப்பட்டது.
4 hour(s) ago | 6
5 hour(s) ago | 25