வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Mediagoons
பிப் 17, 2025 09:02
குஜராத்தில் ஏற்பட்டதை விட மிக குறைவுதான்
புதுடில்லி: தலைநகர் டில்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.டில்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (பிப்.,17) அதிகாலை 5.30 மணியளவில் பூமிக்கு கீழே 5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4 ஆக பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நிலநடுக்கத்தின் காரணமாக கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
குஜராத்தில் ஏற்பட்டதை விட மிக குறைவுதான்