உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெலுங்கானாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.3ஆக பதிவு

தெலுங்கானாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.3ஆக பதிவு

ஹைதராபாத்: தெலுங்கானாவில் இன்று (டிச.,04) காலை 7.27 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.3ஆக பதிவாகி உள்ளது.தெலுங்கானா மாநிலத்தில் திருவூரு, ஜக்கையா பேட்டை, ஹைதராபாத், ஹனுமகொண்டா, கம்மம், பத்ராத்ரி, உட்பட பல்வேறு மாவட்டங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 40 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g0ddqsjn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ரிக்டர் அளவுகோலில் 5.3ஆக பதிவாகி உள்ளது. ஆந்திராவிலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இன்று நிலநடுக்கம் ஏற்பட்ட இடங்கள்

இடம் - ரிக்டர் அளவுஆந்திரா, இந்தியா - 5.6தெலுங்கானா, இந்தியா - 5.6விகன் சிட்டி, பிலிப்பைன்ஸ் - 5.7சுவா, பிஜி - 5.4ஜலிஸ்கோ, மெக்சிகோ - 5.4ஒகினாவா, ஜப்பான் 5.2சுலவெசிம் இந்தோனேசியா - 5.2எஸ்கஷேம், தஜிகிஸ்தான்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

வைகுண்டேஸ்வரன்
டிச 04, 2024 12:41

சென்னை நீதிமன்றம் கிட்ட கேளுங்க. பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது அவற்றுக்கு நாம் தான் காரணம் என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஹா ஹா ஹா...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை