வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அய்யா முகம்மது அலி, நான் என்னுடைய கருத்தை தமிழில் போடுவேன், ஆங்கிலத்திலும் போடுவேன் ஏன் தினமலர் அனுமதித்தால் ஹிந்தியில் கூட போடுவேன் அது என் விருப்பம் உங்களுக்கு படிக்க விருப்பம் இருந்தால் படியுங்கள் இல்லையென்றால் கடந்து செல்லுங்கள் அதை விட்டு நான் தமிழில்தான் கருத்தை பதிவிட வேண்டும் என என்னை கட்டாயப்படுத்த நீங்கள் யார்? எனவே எனக்கு புத்திமதி கூறுவதை விட்டு விட்டு தங்களுடைய வேலையை மட்டும் பார்க்கவும்.
அப்போ இனி ஷிண்டே முதல்வர் இல்லை, அதுதான் ஷிண்டே வை வைத்து, சென்ற ஆட்சியை கவிழ்த்து, அவரை உபயோகப்படுத்தியாச்சு, இனி தேவை இல்லைதானே இனி பட்நாவிஸ் தான். ஆனால் பொய் ஜே பியின் சிறப்பான ஆட்சியில் மூன்று முதல்வர்கள் ஐந்து வருடத்தில், இனி என்ன கூத்தோ ?
அய்யா, நமது விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் எத்தனை வாக்குகளை வாங்கினார்கள்.☺️
BJP வெற்றிக்கு முக்கிய நபர் சஞ்சய் ராவுத் …உண்மையான சங்கி ..
சயான் தொகுதியில் தமிழ் செல்வன் BJP வெற்றி
ஷிண்டே கூட்டத்தையும் உடைத்து வெளியேற்றவும். பிஜெபி க்கு கெட்ட பெயரையே வாங்கித் தருவார்.
We must defeat BJP in Maharashtra by doing Vote Jihad and voting for INDI Alliance. If we defeat BJP in Maharashtra, Modi gvt will also fall and we will have our own gvt All India Personal Muslim Law Board spokesperson Sajjad Nomani. Unfortunately, his wish not fulfilled.
அய்யா சுப்பு, முதலில் தமிழில் கருத்து போடுங்க. தினமலர் தமிழ் நாளேடு. இப்ப விசயத்துக்கு வருவோம். வெட்கமில்லாமல் இத்தாலி காங்கிரஸ் அதனை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது. சோனியா குடும்பத்தை முற்றிலும் இந்தியாவை விட்டு வெளியேற்றினால் காங்கிரஸ் ஒரு வேலை தேறலாம். கேரளாவில் ஒட்டு சதவீதம் இடை தேர்தலில் அதிகரித்த வண்ணம் உள்ளது.