உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய கட்சி துவங்கினார் எலான் மஸ்க்

புதிய கட்சி துவங்கினார் எலான் மஸ்க்

வாஷிங்டன்: அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் 'அமெரிக்கா பார்ட்டி' என்ற பெயரில் புதிய கட்சியை நேற்று துவக்கினார்.அமெரிக்க அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் தொழிலதிபர் எலான் மஸ்க். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந் தார். இந்நிலையில், அதிபர் டிரம்ப் பெரிய அழகிய வரி என்ற மசோதாவை அறிமுகப்படுத்தினார். இதற்கு மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.இந்நிலையில், நேற்று அவர் கூறுகையில், 'மூன்றில் இரண்டு பங்குமக்கள் புதிய அரசியல் கட்சியை விரும்புகின்றனர். 'உங்கள் சுதந்திரத்தை உங்களுக்குத் திரும்பக் கொடுக்க 'அமெரிக்கா பார்ட்டி' என்ற புதிய கட்சி துவங்கப்பட்டது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mecca Shivan
ஜூலை 07, 2025 09:14

கெஜ்ரிவாலின் கிளை கட்சிதான் இது ..தீவிரவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கு உதவும் நாடுகளுக்கும் நட்பாக இருக்கும் ஏலியன் முஸ்க் சீக்கிரமே தென்னாப்பிரிக்காவிற்கு துரத்தப்படுவர் ..இந்த விஷயத்தில் ஒன்று சேர்ந்துவிடும் ..திராவிடக்கட்சிகள் போல


Senthoora
ஜூலை 07, 2025 07:14

சபாஷ், ஆப்பிரிக்காவில் இருந்துவந்து அமெரிக்காவில் புதிய கட்சி. அமெரிக்கர்கள் எந்த கொம்பன் வந்தாலும், தங்கள் நாட்டை தான் நேசிப்பார்கள்.