உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய கமிஷன் தலைவர் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய கமிஷன் தலைவர் சந்திப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவுக்கு 2 நாள் பயணமாக வந்துள்ள ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியனை பிரதமர் மோடி வரவேற்றார்.27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன், தனது குழுவினருடன் 2 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=np2wb90a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டில்லியில் இந்தியா மற்றும் ஐரோப்பா ஒன்றியம் இடையிலான உறவு குறித்து முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், இந்திய மத்திய கிழக்கு ஐரோப்பா பொருளாதார வழித்தடம், க்ரீன் எனர்ஜி, திறன், பாதுகாப்பு மற்றும் ஐரோப்பா ஒன்றியத்தை விரிவுபடுத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில், டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்திற்கு வருகை புரிந்த ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியனை, பிரதமர் மோடி வரவேற்றார். அதன்பிறகு, இரு தரப்பினரிடையிலான உறவு குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கண்ணன்
மார் 01, 2025 10:30

ஐரோப்பிய யூனியனில் இந்தியாவையும் இணைக்க விரும்புவாரா?


A1Suresh
பிப் 28, 2025 17:53

மோடிஜி அவர்கள் 7 ஆண்டுகளுக்கு முன்னர் துபாய் சென்றிருந்தபொழுது 4 லட்சம் கோடி முதலீடாக கொண்டுவந்தார். சென்ற வாரம் கத்தார் அரசரே நேரில் வந்து 10 லட்சம் கோடி முதலீடு தந்தார். இன்று ஐரோப்பிய யூனியன் தலைவர் வந்திருக்கிறார். பாரதம் வளர்வதால் தானே இத்தனை நாட்டு தலைவர்களும் மோடிஜியை புகழ்ந்து முதலீடு செய்கின்றனர் ? பாஜக தான் மக்களுக்கு தான் தெரியப்படுத்துவதில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை