வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அறிவு மழுங்கிய தந்தை. இரு பெண்கள் வேலைக்குச் அனுப்பி தானும் வேலைக்குப் போய் வரும் சம்பாத்தியத்தில் கௌரவமாக வாழ்ந்திருக்கலாம். இந்த யோசனை அந்த தந்தைக்கே தெரியும். கண்டிப்பாக வேறு ஏதாவது காரணம் இருக்க கூடும்.
இதுதான் இன்றைய நிலை, வீட்டுக்கு வீடு இதே நிலைதான் , வேலைவாய்ப்பின்மை, காதல் , வறுமை, கள்ளக்காதல், என்று பல நிலைகளுக்கு இன்றைய உலகம் சென்றுகொண்டு இருக்கிறது , வாழ்க்கை , எதிர்காலம் பற்றிய சிந்தனை எதுவுமே இல்லாமல் ஒரு காட்டு விலங்குகளைப்போல் வாழவைத்துவிட்டது இன்றைய நிலை, தவறு செய்யக்கூடாது என்று தட்டிக்கேட்டால் கேட்பவர்கள் சிறைக்கு செல்லும் நிலை, சட்டத்தை மீறினால் புகார் கொடுப்பவர்கள் சிறைக்கு செல்லும் காலம், என்ன செய்வது, விதி, வந்தே மாதரம்