வாசகர்கள் கருத்துகள் ( 9 )
பிஜேபி allatha மாநிலத்தில் ஏதாவது சின்னது/பெருசு எந்த ப்ரிச்சனை என்றாலும் தீயா வேளை செய்றானுவோ. அதுவா இவனுங்க மாநிலம்னா ப்ரிச்சனை வெளியில தெரியாம gamukama இருந்துவானுங்க. தனக்கு வந்த தக்காளி சட்னி mathavanunku வந்தா ரெத்தம். நல்ல இருக்கு உங்க ஆட்டம்.
ஹத்ராஸ் அந்த பெண்ணின் உடலை கூட கொடுக்காமல் , எரிந்து சாம்பலை பொட்டலம் போட்டு கொடுத்த கூட்டம் , கிலேசரின் கண்ணீர் வடிக்கிறது
மத்திய அரசின் உத்தரவு ஒன்றும் பலன் தராது. மாநில போலீசார் ஆளும் கட்சி மீறி ஏதும் செய்ய மாட்டார்கள். கருணாநிதி போலீஸ் மந்திரியாக இருக்கும் போது, இந்த அதிகார துஷ்பிரயோகம் அமுலுக்கு வந்தது. ?அதன் முன் எந்த ஒரு அரசு அலுவலகத்தில் / மருத்துவமனையில் பதிவேடுகள் பராமரிக்க வேண்டும். ஊழியர்கள் தவிர பிறர் உள் செல்ல விதிமுறைகள் உண்டு. போலிசார் போலிஸ் நிலையம், நீதிமன்றம் மட்டும் பாதுகாத்து வருகின்றனர். 6 நிமிடத்தில் FIR பதிவர். FIR உண்மை நிலையை பிரதி பலிக்காது. மத்திய அரசுக்கு மாநில போலீஸ் பற்றி இன்னும் புரியவில்லை.
முதலை கண்ணீர் வடிக்கிறது.
எல்லாம் நடந்து முடிஞ்சப்புறம் அதிரடி உற்றரவாம். இதுல சம்பந்தப் பட்டவங்களை சுட்டுத்தள்ளி அதிரடி காமிங்களேன்.
கிழிஞ்சது....ஏற்கனவே ஏதோ அவர்கள் தர்மத்திற்கு பார்க்கிறோம் என்ன திமிரில் சிகிச்சை அளிக்கிறார்கள்.....இந்த உத்தரவு அவர்களை எங்கே கொண்டு போய் விடுமோ...
தயவு செய்து எந்த மருத்துவரையும் குறை சொல்லாதீர்கள் - அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்கள் மருத்துவமனை சுகாதாரம் மற்றும் வேலை பளு தயவு செய்து நேரில் சென்று அரசு மருத்துவ மனைகளில் பார்க்கவும்
நீ கருத்து போடுகிறேன் பேர்வழி என்று விஷத்தை கக்காதே...
Yes. Doctors who are in Govt. services also like other govt. servants. There need not special treatment for them as if they are from else where. As rightly said except few many do their services for name sake. But in corruption they are second to none.
மேலும் செய்திகள்
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
1 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
2 hour(s) ago | 2
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
2 hour(s) ago | 3
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
3 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
9 hour(s) ago | 7