மேலும் செய்திகள்
பயங்கர வெடிவிபத்து!
01-Oct-2026
நுால் மில்லில் பயங்கர தீவிபத்து
01-Oct-2026
புதுடில்லி: தென்மேற்கு டில்லியின், கால்காஜியில் உள்ள ஒரு தனியார் நிறுவன கட்டடத்தில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. நேற்று காலை 10.30 மணியளவில், இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு எட்டு தீயணைப்பு வண்டிகள் விரைந்தன. உடனடியாக தீ அணைக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
01-Oct-2026
01-Oct-2026