உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒடிசா: கோயில் விழாவில் பட்டாசு விபத்து: 20 பேருக்கு தீக்காயம்

ஒடிசா: கோயில் விழாவில் பட்டாசு விபத்து: 20 பேருக்கு தீக்காயம்

புரி: ஒடிசாவில் புரி ஜெகந்நாதர் கோயி்ல் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது. பலர் தீக்காயமடைந்தனர். ஒடிசாவின் புரியில் பிரசித்தி பெற்ற ஜெகந்நாதர் கோயில் சந்தன் ஜாத்ரா திருவிழா கோலாகலாமா துவங்கியது. விழாவில் பட்டாசு வெடிக்கப்பட்டபோது எதிர்பாராதவிதமாக பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் தீக் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.சம்பவம் குறித்து ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ஜகன்னாத்
மே 30, 2024 11:49

சாமிக்கு சந்தோஷம்.


ஆரூர் ரங்
மே 30, 2024 11:40

பலே பாண்டியா. உன் நிர்வாகத் திறமையைப் பாராட்டாத திராவிஷ ஆட்களே இல்லை. நாளை நடக்கப் போகும் தேர்தலில் உன் கனவு கலைந்து விடும்.


pmsamy
மே 30, 2024 07:23

?????? இதுக்கு பேரு தான் தெய்வ குத்தமா


venugopal s
மே 30, 2024 07:14

பூரி ஜெகந்நாதர் மோடியின் பக்தர் என்று சொன்னது அந்தக் கடவுளுக்கே பிடிக்கவில்லையோ?


மேலும் செய்திகள்







புதிய வீடியோ