உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "ஹாட்ரிக்" அடித்த பின் முதல் வெளிநாட்டு பயணம்: இன்று இத்தாலி செல்கிறார் மோடி

"ஹாட்ரிக்" அடித்த பின் முதல் வெளிநாட்டு பயணம்: இன்று இத்தாலி செல்கிறார் மோடி

புதுடில்லி: 50வது ஜி7 மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு இத்தாலி அழைப்பு விடுத்துள்ளது. மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு, தனது முதல் வெளிநாட்டு பயணமாக இன்று (ஜூன் 13) இத்தாலி செல்கிறார்.ஜி7ன் தற்போதைய தலைவராக, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட ஏழு நாடுகள் உள்ளன. ஜி7 உறுப்பு நாடுகளின் உச்சிமாநாடு இத்தாலி நாட்டின் பஷானோ நகரில் உள்ள அபுலியாவில் இன்று (ஜூன்13) துவங்கி ஜூன்15ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜி7 மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு இத்தாலி அழைப்பு விடுத்துள்ளது. மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு, தனது முதல் வெளிநாட்டு பயணமாக இன்று (ஜூன் 13) இத்தாலி செல்கிறார். இம்மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோபைடன், பிரான்ஸ் அதிபர் மற்றும் கனடா பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Mohan
ஜூன் 13, 2024 14:58

ஜி 7 NO USE


sethu
ஜூன் 13, 2024 14:46

அடுத்தமுறை 444 எம்பி சீட் பெற்று இன்னும் பலரின் தூக்கம் பறிபோக வேண்டும்


Narayanan Muthu
ஜூன் 13, 2024 13:36

இந்த கொம்பு தேன் எத்தனை மாதங்களுக்கு என்று பார்ப்போம்.


Ramesh Sargam
ஜூன் 13, 2024 12:29

சென்று வாருங்கள். வென்று வாருங்கள். வாழ்த்துக்கள்.


தஞ்சை மன்னர்
ஜூன் 13, 2024 12:00

வாக்கு சதவீதம் மற்றும் எண்ணிக்கையில் இருந்த தனிப்பெருமான்மை இதுதான் 3 முறை 4 முறை என்று சொல்லி கொள்ளலாம் அடுத்தவர் முதுகில் அமர்ந்து கொண்டுள்ளார்


Bala
ஜூன் 13, 2024 14:11

இந்தியாக்கூட்டணிக்கு இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு வாய்ப்பே இல்ல. இலவு காத்த கிளிதான்


தஞ்சை மன்னர்
ஜூன் 13, 2024 12:01

இப்படி சொல்லி சொல்லி உங்களை நீங்களே அசிங்கப்படுத்தி கொல்லத்திறீர்கள் மூன்று முறை பிரதமர் ஆனா நேருவின் வாக்கு சதவீதம் மற்றும் எண்ணிக்கை யில் இருந்த தனிப்பெருமான்மை இதுதான் 3 முறை 4 முறை என்று சொல்லி கொள்ளலாம் அடுத்தவர் முதுகில் அமர்ந்து கொண்டு ஹி ஹி23


Rajinikanth
ஜூன் 13, 2024 11:41

ஆரம்பிச்சுட்டார் வெளிநாட்டு பயணத்தை பிரதமர் மோடி


vadivelu
ஜூன் 13, 2024 12:07

ஆரம்பிச்சுடீங்களா, இன்னும் ஐந்து வருடங்கள் புலம்பியே வாழ் நாட்களை கழியுங்கள். உங்க தலை எழுத்து அதுதான். அவர் போவதே G 7 summitt க்காக. பொறாமையில் வெம்பி போவது என்று தீர்மானிசுட்டீங்க அப்படியே ஆகட்டும்.


Sampath Kumar
ஜூன் 13, 2024 11:35

000


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை