வாசகர்கள் கருத்துகள் ( 12 )
Already the quality of food supplied to passengers even in vande bharat trains are extremely poor. First try to improve the quality and hygiene Then think about extending to normal passengerslity
80 ரூபாய் இன்றைய விலைவாசிக்கு உட்பட்டதாக இருந்தாலும் பயணசீட்டின் விலையை ஒப்பிடும்போது பயணியர்கள் வாங்கும் சக்தி குறைவாகவே தோன்றுகிறது. 50 ருபாய்க்கு உட்பட்டதாக இருந்தால் சிறந்ததாக இருக்கும். பயணியர் தரம் இன்னமும் உயரவில்லை.
உணவு கிடைக்கும். ஆனால் தரம் சுவை சுகாதாரம் என்றுமே உயராது. ரயிலானாலும் சரி. விமானமானாலும சரி. காசையும் கொடுத்து தேளையும் கொட்டிக்கொண்ட கதைதான்
Not a good thought. When even reserved compartments are dirty with foul smell, overcrowded unclean general compartments will become more dirty with food particles strewn all over with the unhygienic attitude of public, inviting insects and rodents making the general compartments more dirtier spreading diseases. Better give it up.
Choose external catering once you have booked the ticket .
தரமான உணவு வழங்காவிட்டால் அனுமதி ரத்து என்று உறுதி இருந்தால் நல்ல திட்டம்
தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் ஜி டி போன்ற நெடுந்தூர இரயில்களில் மதிய உணவு _140 கு கிடைக்கிறது தரம் சுவை சரியல்ல தேனீர் என வென்னீர் கேடுக்கிறார்கள் இரவு உணவு அதை விட மோசம் எல்லாம் வட நாட்டு ஒப்பந்ததாரர்கள் கொள்ளையடிக்க வழி
In Railways in General compartments more people will be travelling than stipulated 102 seats. How will they have space to eat the food.
சாப்பாட்டுடன் ஒரு பன்னீர் sabji என்று கேட்காமலேயே கொடுத்துவிட்டு 125 ரூபாய் கேட்கிறார்கள் ...டாய்லெட் பைப் தண்ணீரில் சமைப்பது டி போடுவது ..ஊறவைத்த கொண்டக்கடலைகள் மீது கரப்பு குடியிருப்பது ..விற்காத முட்டை பிரியாணியிலிருந்து முட்டையை மட்டும் எடுத்து அடுத்த வேளை பிரியாணியில் நிரப்புவது இதெல்லாம் அதிகாரிகளுக்கு தெரியாத விஷயமா ?
ஆனால் ரயில்வேயால் தரமான உணவுகளை வழங்க இயலாது.