வாசகர்கள் கருத்துகள் ( 6 )
Fitting imported engines for Thejas aeroplane fighter plane is known as indigenous Indian fighter flight. What a great invention It is ironic to state that India produces world-class technocrats through the IITs, IISc, etc., and exports them for a pittance, and these technocrats work for their nation wherever they are exported. Later, India imported technology from the same group that produces high-tech at a higher cost. Is it Indias policy of development? It is known as stupidity. This stupid activity has been continuing since the day 1 India got its freedom. This should be looked into seriously, and plausible laws should be enacted in the parliament to protect our country from the brain drain, which serves other nations.
மகிழ்ச்சி
கிகி
மின்சார இயந்திரத்தின் மூலம் உந்து விசை கொடுக்கும் திட்டம் என் ஆய்வில் உள்ளது தற்போது இந்தஇயந்திரத்துக்கு தேவையான மின்சாரம் வழங்கும் இயந்திரம் செய்துகொண்டுருக்கிறேன் பணம் பற்றாக்குறைனால் தாமதம் ஆகிறது இதை செய்துகாட்டிய பின் மத்திய அரசு எனக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தால் நாம் நினைத்தை சாதிக்கமுடியும்
அண்ணாமலை அவர்களை அணுகினால் உங்க தேவையும் நாட்டின் தேவையும் உடனடியாக நிறைவேறும்
சிறப்பு.. ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளுடன் ஒப்பந்தம் போடவேண்டும். இல்லை என்றால் அமெரிக்காவை மட்டுமே நம்பி இருக்கவேண்டும். குறைந்த பட்சம் உள்ளூரில் தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்க முயலவேண்டும்.