உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிகழ்காலத்தை விட்டுவிட்டு 2047ம் ஆண்டு கனவுகளை விற்கின்றனர்; ராகுல் குற்றச்சாட்டு

நிகழ்காலத்தை விட்டுவிட்டு 2047ம் ஆண்டு கனவுகளை விற்கின்றனர்; ராகுல் குற்றச்சாட்டு

புதுடில்லி: நிகழ்காலத்தை பற்றி பேசுவதை விட்டுவிட்டு, 2047ம் ஆண்டு கனவுகளை மத்திய அரசு விற்பதாக ராகுல் விமர்சித்துள்ளார்.மஹாராஷ்டிராவில் நிகழ்ந்த ரயில் விபத்து குறித்து மத்திய அரசு மீது ராகுல் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.இது குறித்து அவர் தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது;மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியில் மாற்றம் இல்லை, வெறும் பிரசாரம் மட்டுமே உள்ளது. 2025ம் ஆண்டை பற்றி பேசுவதை விட்டுவிட்டு, 2047ம் ஆண்டின் கனவுகளை விற்று வருகிறது. இன்று நாடு துன்பப்படுகிறது? அதை யார் பார்ப்பார்கள்? இறந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் பெற வாழ்த்துகள்.இவ்வாறு ராகுல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Amruta Putran
ஜூன் 09, 2025 21:32

Papu's dual citizenship country has automatic door in trains for more than 50 years, why his party didn't install it here in India?


Ramesh Sargam
ஜூன் 09, 2025 20:52

நீங்க அன்று போபோர்ஸ் வாங்கி ஊழல் செய்தீர்கள். நாங்கள் அப்படி எதுவும் ஊழல் செய்ய மாட்டோம்.


Bhakt
ஜூன் 09, 2025 20:35

சூடு சொரணையே இல்லை இந்த ஃபாமிலிக்கு.


இராம தாசன்
ஜூன் 09, 2025 20:19

அப்போ உங்க குடும்ப வரலாறை நேரு / இந்திரா பற்றி மட்டும் பேசலாமா? அது வெறும் பொய் / பித்தலாட்டமே


Rajah
ஜூன் 09, 2025 18:59

நிகழ்காலத்தில் நாம் திட்டமிடுவது எதிர்காலம் நல்லாயிருக்க வேண்டுமெனதற்காகவே. எதிர்கால சந்ததியினரின் நன்மைக்காக திட்டமிடுவதில் என்ன தவறு. மன்னிக்கவும் உங்களுக்கு சந்ததியினர் இல்லை என்பதை மறந்து விட்டேன். எதற்கும் தாய்லாந்து, வியட்நாம் சென்று வந்தால் கொஞ்சமாவது அமைதி கிடைக்கும். வீண் புலம்பலும் குறையும். 2047ல் பிரதமராவத்திற்கு இன்றே எதாவது செய்யங்கள்.


Oviya vijay
ஜூன் 09, 2025 18:56

பப்பு. என்ன வெறும் ஆறுதல் மட்டுமா? வருக்கி, பொற, பன்னு அதெல்லாம் கிடையாதா...?


A1Suresh
ஜூன் 09, 2025 17:09

இவர் மட்டும் பிரதமராகும் கனவை 15 ஆண்டுகளாகக் காணவில்லையா . ஒவ்வொரு முறையும் தோல்விதானே. இன்னும் 99 வயது வரை தாராளமாகக் காணட்டுமே யார் தடுத்தார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை