உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.75 லட்சம் கோடி: தமிழகத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் கோடி

ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.75 லட்சம் கோடி: தமிழகத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் கோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆக., மாதம் ரூ.1.75 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:ஆக., மாதம் வசூலான ரூ.1.75 லட்சம் கோடி ஜிஎஸ்டியில்,சிஜிஎஸ்டி ரூ.30,900 கோடிஎஸ்ஜிஎஸ்டி ரூ.38,400 கோடிஐஜிஎஸ்டி ரூ.93,600 கோடிசெஸ் வரி ரூ.12,100 கோடி வசூல் ஆகி உள்ளது.2023ம் ஆண்டு ஆக., மாதம் ரூ.1.59 லட்சம் கோடி வசூல் ஆன நிலையில் இந்த ஆண்டு 10 சதவீதம் கூடுதலாக வசூல் ஆகி உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

தமிழகத்தில்

தமிழகத்தில் 10,181 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட 7 சதவீதம் அதிகம். அப்போது 9,475 கோடி ரூபாய் வசூல் ஆனது.

மாநில வாரியாக ஜி.எஸ்.டி., வசூல் (ஆகஸ்ட் 2024 வரி வசூல் விவரம்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Svs Yaadum oore
செப் 01, 2024 20:20

ஒரு ரூபாய் வரி விதித்தால் அதில் 50 சதம் State GST SGST மற்றும் இன்னொரு 50 சதம் Central GST CGST ...இதை எந்த பில் பார்த்தும் தெரிந்து கொள்ளலாம் ..அந்த 50 சதம் CGST இல் 21 சதம் மாநிலத்திற்கு ....அதற்கும் மேல் மத்திய அரசு மாநிலங்களுக்கு அளிக்கும் நிதி பங்கீடு ,மத்திய அரசு நிறுவனங்கள்....GST வரிவிதிப்பில் 70 சதம் வரை அந்த மாநிலங்களுக்கே திரும்பி அளிக்கப்படும் .. ...மேலும் பெட்ரோல் , ஸ்டாம்ப் டூட்டி , RTO , சினிமா கேளிக்கை வரி , டாஸ்மாக் என்று இதெல்லாம் GST வரம்பில் வராது ...மொத்தமும் மாநிலத்திற்கே ...இந்த படிக்காத விடியல் திராவிடனுங்க ஒரு ரூபாய் வரி விதிப்பில் 27 பைசா மட்டும் மாநிலத்திற்கு திரும்பி வருவதாக பொய் பிரச்சாரம் செய்வானுங்க ...


பாமரன்
செப் 02, 2024 00:19

அந்த செஸ் வரி மற்றும் பெட்ரோலிய பொருட்கள் மீதான அநியாய மத்திய வரி எங்க போகுதுன்னு சொல்ல முடியுமா ...


RAMAKRISHNAN NATESAN
செப் 01, 2024 19:05

ஆக தேசிய வசூலுடன் ஒப்பிட்டால் - மொத்த இந்திய மாநிலங்களில் - தமிழகத்தின் பங்கு 5.7142 சதவிகிதம்தான் .....


ஆரூர் ரங்
செப் 01, 2024 20:04

நாட்டின் மக்கள் தொகையுடன் மாநில மக்கள் தொகையை ஒப்பிட்டால் அதே ஐந்தரை சதவீதம்தான் வசூலாகி வருகிறது.இதில் மிகவும் முன்னேறிய மாநிலம்ன்னு ரீல்.


Apposthalan samlin
செப் 01, 2024 18:19

27 பைசா போக மொத்தமும் மத்திய அரசுக்கே ஆனால் மத்திய அரசின் கடன் மட்டும் 162 லட்சம் கோடி .வரா கடன் தள்ளுபடி கார்பொரேட் வரி குறைவு சாமானியனுக்கு வரி அதிகம் கிஸ்தி 18% .படித்தவனுக்கு புரிகிறது படிக்காதவனுக்கு எப்போம் புரிய போகுதோ ?


சமீபத்திய செய்தி