வாசகர்கள் கருத்துகள் ( 21 )
INDIAN HISTORY SHOULD BE REWRITTEN. FIRST REMOBE GEROGE STATUE OR WRITE ON ITS WALL HE WAS A THIEF
INDIAN HISTORY SHOULD BE REWRITTEN.
திப்புசுல்தான் தான் பல நாடுகளைப் பிடித்து சக்கரவர்த்தியாக திகழ வேண்டும் என்பதற்காக ஆலய அர்ச்சகர்கள் பலரை மிரட்டி தன் பெயரில் வேள்விகளை நடத்த வைத்தான். அதற்கு தான் ஹிந்து மக்களிடம் பறித்த சொத்துக்களிலிருந்து ஒரு பகுதியை தானமாக அளித்தான். இதைத்தானே கடைத் தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடையும் வேலை என்பர்? மீதி ஆக்கிரமிப்பு நிலத்தை ஜக்காதாக வக்ஃபு க்கு அளித்தது வரலாறாகக் கூறுவர். கேரளாவில் பல ஹிந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்தான். இவனையெல்லாம் மதசார்பற்ற சுதந்திர வீரனாக விவரித்து பாட நூல்கள். அட அரசியல் சாசனத்தில் கூட அவன் படம் இடம் பெற்றுள்ளதாம். வெட்கக்கேடு.
வரலாற்று பாதகங்களை நினைவு கூறுவது இந்தியாவின் அறிவாளிகளின் கண்ணோட்டம். ஆனால் ஜப்பான் போன்ற நாடுகள் 80 ஆண்டுகளுக்கு முன் அணுகுண்டு மூலம் பாதிப்புக் குள்ளாகி யிருந்தாலும் அதையெல்லாம் மறந்து அமெரிக்காவுடன் நட்புறவு கொண்டு மாபெரும் வளர்ச்சியை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது . இங்கே நாம் சரித்திரத்தை சொல்லியே இந்து முஸ்லீம் பகைமையில் வளர்ச்சி அடைந்து வருகிறோம். உலகிலேயே இந்து முஸ்லீம் வேற்றுமையை விரும்பும் ஒரே நாடு இந்தியா தான். அதனால் மற்றைய நாடுகளில் புது புது பிரச்சினைகள் உருவாகி வருகின்றன .
வரலாற்றில் மறைக்கப் பட்ட உண்மையை சொன்னால் மதம் மாறிகளுக்கு ஆத்திரம் வருவது இயல்புதானே!
இந்தியா சுதந்திரம் பெற்று நேரு முதல் பிரதமர் ஆனவுடன் ,1947 to 1977 வரைக்கும் 20 வருஷங்கள் பொறுப்பில் இருந்த முஸ்லீம் கல்வி அமைச்சர்கள் , இந்தியாவின் உண்மையான வரலாற்றை மறைத்ததில் முக்கிய பங்குண்டு . இந்த துரோக வேலையை பிளான் பன்னிதான் நேரு செய்திருக்கிறார் . நம் நாட்டின் வரலாற்றினை தவறாக படித்து கொண்டிருப்பது நியாயமா ?
பழைய வரலாறு முக்கியமா, நாளைய வளர்ச்சி முக்கியமா? 100 ஆண்டுகளுக்கு முன் தாத்தா பாட்டி காலத்தில் பக்கத்து வீட்டுக்காரனுடன் சண்டை போட்டார்கள் என்பதற்காக இன்றும் அவர்களுடன் அதை தொடரவேண்டும் என இன்றைய தலைமுறையை வற்புறுத்துவதா? பல நூறு ஆண்டுகளாக இந்து முஸ்லீம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்த இந்தியாவை மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்த வேண்டும் என சிலர் விரும்புகின்றனர். இந்தியா என்ற நாடு இங்கு வாழும் குடிமகன்கள், மதம் மாறியிருந்தாலும் அனைவருக்கும் உரியது. ஹிந்துக்கள் பெரும்பான்மை என்பது வரலாற்று உண்மை. அமெரிக்காவோ, பிரிட்டனோ, ஆஸ்திரேலியாவோ, தங்களது நாட்டை கிறிஸ்துவ நாடாக அறிவித்துக்கொள்ளவில்லை. அங்கு பல்லாண்டுகளாக வாழும் இந்துக்களை பிரித்துப் பார்க்கவில்லை இந்தியாவில் மட்டும் ஏன் இந்த முஸ்லீம் வெறுப்பு என்ற வன்மம் ? சில ஆயிரம் தீவிரவாதிகளுக்காக அமைதியுடன் வாழும் கோடிக்கணக்கான முஸ்லிம்களையும் வெறுப்பதா ?
அசோகரே , நாளைய வளர்ச்சி கண்டிப்பா முக்கியம் தாங்க . அதே போல நம்ம பழைய வரலாறும் முக்கியம். சண்டையை எல்லோரும் மறந்துட்டாங்க .பல நூறு ஆண்டுகளாக இந்து முஸ்லீம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்த இந்தியாவை மதத்தின் அடிப்படையில் பாக்கிஸ்தான் ஆக பிளவுபடுத்தியதும், உடனே ஒரு முஸ்லீம் நாடாக அறிவிச்சதும் யாருன்னு எல்லோருக்கும் தெரியும் ...இந்தியா என்ற நாடு இங்கு வாழும் குடிமகன்கள், மதம் மாறியிருந்தாலும் அனைவருக்கும் உரியது. யாரையும் வெறுக்கவில்லை வன்மமும் இல்லை, அதே போல மத அடிப்படையில் இல்லாமல் மத சார்பற்ற அமைப்பு வேண்டும் என்று தான் அனைவருக்கும் சமமான பொதுவான சட்டம் தேவை என்று சொல்வது தவறா ?.
நம் நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து பிரதமர் நேரு தலையிலான காங்கிரஸ் ஆட்சியின் அமைச்சரவையில் நீண்ட காலமாக கல்வி அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள் பெரும்பாலும் முஸ்லீம்கள்தான். 1947 ல் இருந்து 1958 வரை கல்வி அமைச்சராக இருந்தவர் மௌலானா அப்துல்கலாம் ஆசாத் என்பவர். அடுத்து ஹூமாயூன் கபீர், அவருக்கு அடுத்து M.C. சாக்லா என்ற முகம்மதுஅலி கரீம் சாக்லா என்பவர். அவருக்கு அடுத்து ஃபக்ருதீன் அலி அகம்மது என்பவர் கடைசியாக நூருல் ஹசன் என்பவர் இப்படி அனைவருமே நமது நாட்டின் அதிக ஆண்டுகள் கல்வி அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள். இவர்களுக்கு இடையிடையே ஓரிரு வருடங்கள் இந்துக்கள் கல்வியமைச்சர்களாக இருந்திருக்கின்றனர். இந்த முஸ்லீம் அமைச்சர்கள் மத்தியில் பதவி வகித்த காலகட்டத்தில்தான் நம்முடைய பல இந்திய மன்னர்களின் வீர வரலாறு மறைக்கப் பட்டு நம் நாட்டின் மீது படையெடுத்து வந்த முகலாயர்கள் மிகப் பெரிய வீரர்களாகவும், ஹீரோக்களாகவும் சித்தரிக்கப் பட்டனர். எ.கா பாரததேசத்தின் மீது 17 முறை படையெடுத்து சோம்நாத் கோவில் உட்பட பல கோவில்களின் செல்வங்களை கொள்ளையடித்து சென்ற முகலாய மன்னன் என்று பெருமையோடு கூறப்பட்ட கஜினி மஹ்மூதுவையும் அவனின் புகழ்பாடும் வரலாற்றையும் படித்த நமக்கு அந்த பதினேழு முறையும் அவனிடம் போரிட்ட ராஜ புத்திர மன்னர்கள் யார்? அவர்கள் எத்தனை பேர் அவர்களின் பெயர்கள் என்ன என்ற விபரம் யாருக்கும் தெரியாது. ஏனென்றால் நமது கல்வித் திட்டத்தை உருவாக்கிய முஸ்லீம் கல்வி அமைச்சர்கள் இது போன்ற பல இந்திய மன்னர்களின் வீர சரித்திர வரலாற்றை நயவஞ்சகமாக திட்டமிட்டு மறைத்து இஸ்லாமிய மன்னர்களை வீரர்களாக நம் பாடத்தில் புகுத்தியதுதான். இப்படிப் பட்ட இந்த முஸ்லீம் கல்வி அமைச்சர்களிடம் இருந்து தப்பி பிழைத்த ஒரே மன்னன் மராட்டிய சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தி சத்ரபதி வீரசிவாஜி ஒருவர்தான் அவரின் வீரதீர சாகசத்தையும் புகழையும் இவர்களால் எவ்வளவோ முயன்றும் மறைக்க முடியவில்லை. நமது பாரதநாட்டின் சரித்திரம் இப்படித்தான் மாற்றி எழுதப் பட்டது. அது இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பதுதான் வருத்தமளிக்கும் விஷயம்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கல்வி கம்யூனிஸ்டுகளின் கையில் இருந்தது. ஆதலால், நமது நாட்டின் உண்மையான வரலாறு மறைக்கப்பட்டிருந்தது. தற்போது உண்மையான வரலாறு வெளிவருகிறது. வாழ்க பாரதம் வளர்க பாரதம்
நேற்றைய வரலாறு இன்றைய ஆட்சியாளர்களால் திருத்தப் படும். இன்றைய வரலாறு நாளைய ஆட்சியாளர்களால் திருத்தப்படும்
தமிழ்நாட்டில் தொடங்கவேண்டும் கோவாலா
நேற்றைய உண்மையான வரலாறு, இன்றைய ஆட்சியாளர்களால் கொண்டு வரப்படும். தவறான வரலாற்றை திருத்துவதில் தவறில்லை ... என்றைக்கும் வாய்மையே வெல்லும் ...
திப்புவின் இந்து விரோத அடிப்படை எண்ணங்கள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டவை - ஆனால் காங்கிரஸ் அரசு அதை வெள்ளையடித்து சரித்திரத்தை மறைத்து வைத்தது.
இந்தியாவின் வரலாறு திருப்பி திருத்தி எழுதப்பட வேண்டும்.
இந்தியாவின் வரலாறை திருப்பி, திருத்தி எழுதப்பட வேண்டும்.