உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தீபாவளியை எப்படி கொண்டாடினீர்கள்: கேட்கிறார் ராகுல்

தீபாவளியை எப்படி கொண்டாடினீர்கள்: கேட்கிறார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் உள்ள பழமையான கடைக்கு சென்ற ராகுல், ஜாங்கிரி மற்றும் லட்டு செய்ததுடன், இந்த தீபாவளியை எப்படி கொண்டாடினீர்கள் என கேட்டுள்ளார்.பழைய டில்லியில் பழமையான கந்தேவாலா இனிப்புக் கடை ஒன்று உள்ளது. இந்தக் கடைக்கு சென்ற காங்கிரஸ் எம்பி ராகுல், ஜாங்கிரி மற்றும் லட்டுவை தயார் செய்தார்.இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பழைய டில்லியில் உள்ள பழமையான காந்தேவாலா இனிப்புக்கடையில் ஜாங்கிரி மற்றும் லட்டுக்களை எனது கைகளாலேயே தயார் செய்து பார்த்தேன். நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்தக் கடையின் சுவை இனனும் மாறவில்லை. அதே தூய்மை, பாரம்பரியம் மற்றும் மனதை தொடுவதாக உள்ளது. இந்த தீபாவளியை மக்கள் எப்படி கொண்டாடினீர்கள். இதனை எப்படி சிறந்ததாக மாற்றினீர்கள்? இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Barakat Ali
அக் 21, 2025 00:00

இந்த செல்ல விளையாட்டுப்பிள்ளைக்கு எதுக்குங்க அரசியல் ???? பாவம் ........


Venkat esh
அக் 20, 2025 22:09

உலகெங்கும் உள்ள 200 ரூபாய் ஊ_பிகளுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்....


சிட்டுக்குருவி
அக் 20, 2025 21:46

மக்களுக்கு தீபாவளி வாழ்த்துச்சொல்ல மனமில்லையோ ?


Modisha
அக் 20, 2025 21:27

கேக் வெட்ட வேண்டியவர் லட்டு புடிக்கிறான் .


ரவி
அக் 20, 2025 21:03

அப்பப்ப இந்தியா வர்றார் ஜாங்கிரி சுடுறார்! வாயில வடை சுடுறார்! வெளிநாட்டுக்கு ஓடிப் போயிடுறார்! ரிபீட்டு ....


பேசும் தமிழன்
அக் 20, 2025 20:29

எங்களது நாட்டின் பாரம்பரிய முறைப்படி தீபாவளி கொண்டாடினோம்..... ஆமாம் தீபாவளிக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் ???


r ravichandran
அக் 20, 2025 19:43

பிரதமர் மோடி 12 ஆண்டுகளாக இராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுகிறார்


திகழ்ஓவியன்
அக் 20, 2025 21:06

அதனால் தான் புல்வாமா பாலக்கோடு 42 ராணுவ வீரர்கள் கொல்ல பட்டனர்


Varadarajan Nagarajan
அக் 20, 2025 19:17

உணவுப்பொருள் தயாரிக்கும்போது தலைக்கு கவசம் மற்றும் கைகளுக்கு கையுறை அணிந்துகொண்டு சுகாதாரமாக தயாரிக்கவேண்டும் என இத்தனை ஆண்டுகளுக்குப்பிறகுகூட தெரியவில்லையே? ஆட்டோவில் செல்வது, truck ல் ஓட்டுனருடன் பயணிப்பது, நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொள்வது, இந்தியாவிற்கு எதிராக வெளிநாடுகளில் கருத்துக்கூறுவது, இந்திய இறையாண்மைக்கு எதிராக வெளிநாடுகளில்செயல்படுபவர்களை சந்திப்பது இவைகள்தான் உங்கள் சாதனையா?


r ravichandran
அக் 20, 2025 19:40

வெறும் போட்டோ ஷூட் தானே, இதற்கு எதற்கு தலையில் கையில் உறை போட்டு கொள்ள வேண்டும் என்று நினைத்து இருப்பார்.


Abdul Rahim
அக் 20, 2025 19:06

உழைப்பவர் கஷ்டம் அறிந்து நீங்கள் அங்கு சென்று கொண்டாடியது மிகவும் அருமை தலைவா இங்கு சில வயிற்று எரிச்சல்வாதிகள் எழுதுவதை பற்றி கவலை வேண்டாம் தினமலர் உங்கள் பெருமை அறிந்து சிறப்பான செய்தி வெளியிட்டுள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்....


திகழ்ஓவியன்
அக் 20, 2025 18:57

ரொம்ப சந்தோசமா ஏன் எனில் GST வரி குறைப்பு எல்லா பொருட்களும் பயங்கர விலை கம்மி ஆகிவிட்டது ஆகவே என்ஜோய்ட் தீஸ் தீபாவளி


A viswanathan
அக் 20, 2025 19:35

இதுக்கு கூட தகுதியில்ல ஆள்.


vivek
அக் 20, 2025 19:43

உனக்கு ஏன் லேட்டா உரைக்குது திகழ்


வாய்மையே வெல்லும்
அக் 20, 2025 20:01

திகழு பாதி பாய்மார்கள் தெருவோரத்தில் வணிகம் செய்து கிஸ்தி கட்டுவதே இல்லை என நிறைய பேரு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். ஆதலால் உங்களுக்கு என்ன பிரச்சனை . கள்ளப்பணம் நிறைய இருக்கும். அழுவாச்சிய நிறுத்திட்டு வேலைய கவனிங்க.


புதிய வீடியோ