உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இதை வெளிநாட்டில் சொல்வதற்கு வெட்கப்படுகிறேன்: ஆம்ஆத்மியை சாடிய ஜெய்சங்கர்

இதை வெளிநாட்டில் சொல்வதற்கு வெட்கப்படுகிறேன்: ஆம்ஆத்மியை சாடிய ஜெய்சங்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் அத்தியாவசிய பொருட்கள் இல்லை என்பதை வெளிநாட்டில் சொல்வதற்கு வெட்கப்படுகிறேன் என டில்லி ஆம்ஆத்மி அரசை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாக சாடியுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d6vmnvkl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக டில்லியில் அவர் பேசியதாவது: ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்த டில்லி மக்கள் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். ஆம் ஆத்மி ஆட்சியில் 10 ஆண்டுகளாக நகரம் பின்தங்கி உள்ளது. நாட்டின் சிறந்த வளர்ச்சிகளுக்கு டில்லி ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அடிப்படை வசதிகள் குறித்து அளித்த வாக்குறுதிகளை ஆம் ஆத்மி நிறைவேற்றவில்லை. தேசிய தலைநகரில் உள்ள மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளையும் ஆம் ஆத்மி அரசு செய்யவில்லை. சுத்தமான தண்ணீர், மின்சாரம், சுகாதாரம், வீடுகள் மற்றும் பிற அத்தியாவசிய வசதிகளை ஆம் ஆத்மி கட்சி வழங்கவில்லை. நகரம் பின்தங்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது. வரவிருக்கும் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கு கட்டாயமாக மக்கள் ஓட்டளிக்க வேண்டும்.நான் வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம், உலகத்திடம் ஒரு விஷயத்தை மறைக்கிறேன். வெளிநாடுகளுக்குச் சென்று, தேசிய தலைநகரில் வசிக்கும் மக்களுக்கு அரசு திட்டத்தின் கீழ் வீடுகள் கிடைக்கவில்லை, சிலிண்டர்கள் இல்லை, குழாய் தண்ணீர் கிடைக்கவில்லை என்று சொல்ல வெட்கப்படுகிறேன். இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Suppu Nachi
பிப் 03, 2025 20:40

If you are talking about the crap Mahua Moitra uttered in the Parliament then I have to doubt the veracity of your statement... She is known for theatric utterances and had been suspended once or twice for her rude behavior /many a times fake and fabricated narratives/ speeches... Surprise that you are batting for this lady who is an utter failure as a MP. She devotes more time in such dramas instead of serving the people of her constituency .. In effect she is wasting tax payers hard earned money


Rathinam Karthikeyan
பிப் 03, 2025 05:54

ஒரு பெண். எம். பி பார்லிமெண்ட் உங்கள் பித்தலாட்டங்களை பேச முற்படும் போது அமித் ஷா வை உட்கார வைத்ததை வெளி நாட்டு சேனல்களில் ஒளிபரப்பிய இருந்தால் உங்கள் பேச்சுக்கு ஒட ஓட விரட்டி யிருப்பார்கள்


sankar
பிப் 03, 2025 07:59

அந்த அலட்டல் பொம்பள சொன்னதெல்லாம் பிதற்றல், பொய்.


Rathinam Karthikeyan
பிப் 03, 2025 05:45

பெட்ரோல், டீசல் சிலிண்டர் விலையை இவ்வளவு உயர்த்தி வியாபாரியைப் போல் நடந்து கொள்கிறீர்களேஎன யாரும் காறி உமிழ்வதில்லையா?


அப்பாவி
பிப் 02, 2025 19:53

என்ன வூடு கிடைக்கலியா? 2023 க்குளாற அல்லாருக்கும் வூடுன்னு அடிச்சு உட்டது ஜீ தானே? இதைச் சொல்ல ஏன் வெக்கம்.


Subramanian
பிப் 02, 2025 17:15

பொய்யை வெளிநாட்டில் சொன்னால் உதைப்பார்கள். இந்தியாவில் எவ்வளவு பொய் சொன்னாலும் கேட்டு கொள்வார்கள் ஏனென்றால் நாம் மூட பழக்கத்தை - -மடப்பழக்கத்தை கற்றுக் கொடுத்திருக்கிறோம்.


ஸ்வரூப் குப்தா
பிப் 02, 2025 12:24

டில்லி பொல்யுய்ஷனெல்லாம் பா.ஜ ஆளும் ஹரியானாவிலிருந்து வருது. ஜெய் சங்கருக்கு பூகோளம் தெரியுமா? அதைப்பத்தி வெளிநாட்டில் பேசமாட்டாரா?


Nava
பிப் 02, 2025 15:01

பஞ்சாபிலிருந்துதான் பாதிப்பு அதிகம்


சந்திரசேகரன்,துறையூர்
பிப் 02, 2025 19:17

நீ யாருலே எங்க பெரியார் பூமியில் குப்தா கப்தான்னு ஓரமா போய் விளையாடுலே.இது இரத்த பூமி .இங்கு உன்னை போன்ற பாணி பூரி வடக்கன்களுக்கு வேலையில்லை.


டில்லி பாபு
பிப் 02, 2025 12:23

ட்ரம்ப் வருகைக்கு வறுமையை மறைக்க சுவர் கட்டுனவங்க பேச ஆரம்பிச்சுட்டாங்க.


Kumar Kumzi
பிப் 02, 2025 13:24

ஓசிகோட்டருக்கும் ஓவாவுக்கும் ஒட்டு போடுற கொத்தடிமை ...


Suppan
பிப் 02, 2025 17:05

உங்கள் வீட்டுக்கு முக்கிய விருந்தாளிகள் வந்தால் நீங்கள் உங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளமாட்டீர்களா? சுவரில் ஓட்டைகள் இருந்தால் ஒரு படத்தை வைத்து மறைக்க மாட்டீர்களா ?


Laddoo
பிப் 02, 2025 10:28

கேடுகெட்ட கெஜ்ரிவால் பொய்யிலே வாழ்ந்து கொண்டிருக்கிறான், ஊழலில் மலிந்து பொருளாதாரத்தை சிதைத்து டில்லியை களேபராமாக்கியதே மிச்சம். துடைப்பதாலயே அடித்து துரத்த பட வேண்டியவன்


Subramanian
பிப் 02, 2025 17:12

மதத்திலே அபிமானம் கொண்டு உழல்வான் . வாட்டமே செய்யும் கூட்டத்தில் பயில்வான். .இதத்திலே ஒரு மொழியும் பேசான் ஈயும் அமர்ந்திட இசையாது உண்பான். அவன் - குத்தத்திலே இழியும் மலத்தினும் கேடானவன். திருவள்ளலார்.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 02, 2025 10:09

நீங்க இப்படிச் சொல்றீங்க.. வெளிநாடுகளில் போயி இந்தியாவை கேவலப்படுத்துறதுக்கே உயிர் வாழும் மூர்க்க இளவரசர் தில்லியில் தான் இருக்காரு...


Laddoo
பிப் 02, 2025 12:03

ராஹுல் எப்பவோ போல்ட் அவுட்.


சமீபத்திய செய்தி