உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வினர் எதை பார்த்து பயப்படுகிறார்கள் என தெரியவில்லை: ராகுல்

பா.ஜ.,வினர் எதை பார்த்து பயப்படுகிறார்கள் என தெரியவில்லை: ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' பா.ஜ.,வினர் எதை பார்த்து பயப்படுகிறார்கள் என தெரியவில்லை,'' என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் போது, பிரயாக்ராஜ் மஹா கும்பமேளா தொடர்பாக பிரதமர் மோடி உரையாற்றிய போது, தனக்கு பேச அனுமதி வழங்கவில்லை என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நேற்று குற்றம்சாட்டினார். மேலும் என்னை பற்றி ஆதாரமற்ற ஒன்றை சபாநாயகர் குறிப்பிட்டுவிட்டு அதன் பிறகு எனக்கு பேச வாய்ப்பு அளிக்காமலேயே லோக்சபாவை ஒத்தி வைக்கிறார். பார்லிமென்டில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை என்றார். இதற்கு பா.ஜ.,வினர் ராகுலுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.இந்நிலையில், இன்று பார்லிமென்ட் வளாகத்தில் ராகுல் பேசியதாவது: என்னைப் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படுவது கிடையாது. அவர்கள் எதை பார்த்து பயப்படுகின்றனர் என தெரியவில்லை. இவ்வாறு ராகுல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

naranam
மார் 28, 2025 01:07

எங்கே ராஹுல்ஜி பேசுவதை நிறுத்தி விடுவாரோ என்று தான் பாஜ்பா பயப் படுகிறது.


NellaiBaskar
மார் 28, 2025 00:30

அவர்கள் பயப்படுகிறார்கள் என்றே தெரியவில்லை.


M Ramachandran
மார் 27, 2025 22:41

பொறுப்பற்ற நாட்டு பற்றற்ற ....


theruvasagan
மார் 27, 2025 22:00

பேச்சு என்கிற பெயரில் உளறிக் கொட்டும்போது சபை உறுப்பினர்கள் சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறதாம். அந்த பயம்தான்.


Raghavan
மார் 27, 2025 21:39

இவர் எப்படி இரு நாட்டு குடி உரிமை வைத்துக்கொண்டு ஒரு லோக் சபா உறுப்பினராக இருக்கிறார் . இவரை ஏன் இன்னும் இந்த பி ஜே பி விட்டு வைத்திருக்கிறது . சில விஷயங்களை பார்க்கும்போது பி ஜே பி க்கும் காங்கிரஸுக்கும் ஏதோ ஒரு உடன்பாடு இருப்பதுபோல் தெரிகிறது.


m.n.balasubramani
மார் 27, 2025 21:28

உங்க கோமாளி செயலை பார்த்து...


KavikumarRam
மார் 27, 2025 21:06

நீங்க ஒரு சீனக்கைக்கூலி என்பதை உங்க வாயாலேயே உளறிருவீங்களோன்னு கூட நினைத்திருக்கலாம்.


sankaranarayanan
மார் 27, 2025 21:04

உமக்குத்தான் பேசவே தெரியாது பப்பு பேசுவதற்கு முதலில் கற்றுக்கொண்டு வாங்க. பிறகு பேசலாம் இங்கிலாந்து குடிமகனாக இருப்பதால் முதலில் அங்கே சென்று பேச கற்றுக்கொண்டு வந்தால் நன்றாகவே இருக்கும் .இத்தனை நாட்களாகவே நீங்க எங்கு சென்றீர்கள் எங்கு இருக்கிறீர்கள் என்றே மாக்களுக்கே சந்தேகம் எழும்பியுள்ளது


Vijay
மார் 27, 2025 20:36

காங்கிரஸ் வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு


M Kannan
மார் 27, 2025 20:22

Hi, Pappu, Try for job and engage yourself. Idel mind is the place of devil.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை