உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்., சிலை எரிப்பு

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்., சிலை எரிப்பு

ஐதராபாத்: ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்., சிலை தீ வைத்து எரிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. சமீபத்திய தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது. இது முதல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் கட்டடம் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டதாக இடிக்கப்பட்டது.

கண்டித்து போராட்டம்

இந்நிலையில் பபத்தலா மாவட்டத்தில் வெமுரு என்ற பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.ராஜசேகர ரெட்டியின் சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். இதனை கண்டித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அல்லாவு அக்பர்
ஜூன் 30, 2024 15:09

ரோஜாவை எப்ப உள்ள தூக்கி போட போறீங்க


Kamesh Amul baby
ஜூன் 30, 2024 12:36

இதை வண்மையாக கண்டிக்கிறேன்


Shekar
ஜூன் 30, 2024 11:16

அவனவன் தன் அப்பன் சிலையை தன் வீட்டுக்குள்தான் வைக்கவேண்டும்


kulandai kannan
ஜூன் 30, 2024 10:53

இன்று ஆந்திரா, நாளை தமிழ்நாடு??!!


தமிழ்வேள்
ஜூன் 30, 2024 10:30

ஏழுமலையானுடைய புனித மலைகளில் இரண்டை ..பெயரால் ஆட்டையை போட முயற்சி செய்த பாவம் ...


R.P.Anand
ஜூன் 30, 2024 10:26

தலைமை அமைச்சர் சிலைகளை கட்சி அலுவலக வளாகத்தில் வைக்கவும். சாலைக்கு வரவேண்டாம்.


ராம்ரெட்டி
ஜூன் 30, 2024 09:54

எத்தனை.பேர் வயத்தெரிச்சல கொட்டிக்கிட்டாரோ? எத்தனை பேருக்கு துரோகம்.பண்ணுனாரோ? இல்லேன்னா இப்பிடியெல்லாம் நடக்காது.


Velan
ஜூன் 30, 2024 09:42

இந்த மாதிரி நிகழ்வுகள் கண்டிக்க தக்கது. நாகரீகம் அற்ற செயல்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ