மேலும் செய்திகள்
பெண் கலைஞரிடம் அத்துமீறல்; மலையாள இயக்குநர் கைது
3 hour(s) ago | 1
கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சி பணிகளுக்காக 1,733 சதுர கி.மீ., காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. அதே சமயம் இழந்துள்ள காடுகளின் பரப்பை ஈடுசெய்யும் திட்டத்தின் கீழ் நிலங்கள் பெறப்பட்டன. இதன் காரணமாக காடுகளின் பரப்பு 21,761 சதுர கி.மீ., பரப்பு அதிகரித்துள்ளது. பூபேந்திர யாதவ், மத்திய அமைச்சர், பா.ஜ.,விரைவில் தொகுதி பங்கீடு!
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், ஆளும் மஹாயுதி கூட்டணியில் உள்ள எங்கள் மூன்று கட்சிகள் தற்போது வைத்திருக்கும் இடங்களில் போட்டியிடும். சீட்டு களில் மாற்றம் தேவை என்றாலும், அனைத்து கட்சிகளும் அதற்கு தயாராக உள்ளன. விரைவில் தொகுதி பங்கீடு முடிவடையும்.அஜித் பவார்,மஹா., துணை முதல்வர், தேசியவாத காங்கிரஸ்நில அபகரிப்புக்கு ஆதரவா?
வக்பு சட்டத்தில் மாற்றங்களைப் பரிந்துரைத்தவர்களே முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான். இதை 'இண்டி' கூட்டணியின் தலைவர்கள் எதிர்க்கின்றனர். இதன் வாயிலாக அவர்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவானவர்கள் இல்லை; நில அபகரிப்பாளர்களுக்கு ஆதரவானவர்கள் என்பது தெளிவாகிறது.செஷாத் பூனாவாலா, செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,
3 hour(s) ago | 1