வாசகர்கள் கருத்துகள் ( 4 )
140கோடி மக்களை கொண்ட இந்தியா தனது ராணுவ பலத்தை இந்த கோழை பயங்கரவாதி மீது காட்டவேண்டும்
தாக்கியது ஈரானாக இருக்கும்பட்சத்தில் அந்நாடு தகுந்த இழைப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் .
இரு நாடுகளுக்கு ஏற்படும் போர் பிற நாடுகள் வெறும் பார்வையாளராக மட்டுமே இருப்பதால் அனைத்து மக்களும் பாதிப்படைகின்றனர் எரிபொருள் கிடைக்காமல் அனைவரும் திணறி வருகின்றனர் உலகளாவிய அமைப்பு வலிமையாக இல்லாமல் உள்ளது எப்போது அனைத்து நாடுகளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண கவனம் செலுத்தப்போகின்றன ஐநா அமைப்பு ஒரு சில நாடுகளில் கட்டுப்பாட்டில் உள்ளது இதை சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்யப்படவேண்டும் முழுமையான ஒரு சட்டதிட்டங்கள் படி இந்த அமைப்பு செயல்பட வழிகாட்டுதல்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்
வணிக கப்பல்கள் மீதான தாக்குதலை இந்தியா கண்டித்தது வரவேற்கத்தக்க வொன்று. இனிமேல் தாக்குதல்கள் நடக்காமலிருந்தால் மகிழ்ச்சி. இந்தியாவின் கோரிக்கைக்கு சம்பந்தப்பட்டவர்கள் இனிமேல் யாராகயிருந்தாலும் மதிப்பளிப்பார்கள் என நம்புவோம்
மேலும் செய்திகள்
விநாயகர் சதுர்த்தி விழா பக்தி பாடல் நிகழ்ச்சி
6 hour(s) ago